India National Cricket Team: வங்கதேசத்திற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் கேஎல் ராகுல் சீனியர் என்பதால் பிளேயிங் லெவனில் இடம்கிடைப்பது உறுதி. ஆனால், இந்த 2 இரண்டு இளம் வீரர்களில் ஒருவர் மட்டுமே வாய்ப்பை பெறுவார் எனலாம்.
ஐபிஎல் 2025 ஏலத்தில் லக்னோ அணியில் இருந்து கேஎல் ராகுல் வெளியேற்றப்படுவார் என்று செய்திகள் வெளியானது. இந்நிலையில் ஆர்சிபி அணியில் இணைய உள்ளார் என்று கூறப்படுகிறது.
Latest Cricket News: இந்திய அணியில் நட்சத்திர வீரரான கேஎல் ராகுல், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்து அதன்பின் அந்த பதிவை நீக்கியதாக கூறப்படுகிறது. இது உண்மையா என்பது குறித்து இங்கு காணலாம்.
IND vs SL: இலங்கை அணிக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் (Playing XI Prediction) ஏற்பட உள்ள மாற்றம் குறித்து இதில் காணலாம்.
India vs Sri Lanka: இலங்கை அணிக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 32 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்துள்ளது. இதனால் கடைசி போட்டி சுவாரஸ்யமாக இருக்கும்.
Rishabh Pant : இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் போட்டிக்கான தொடரில் இந்திய அணியில் ரிஷப் பந்த் இடம்பிடித்திருந்தாலும், அவருக்கு பிளேயிங் லெவனில் வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. எதிர்காலத்திலும் அவர் இந்த பார்மேட்டில் இருந்து நீக்கப்பட வாய்ப்புள்ளது.
Rishabh Pant, KL Rahul : ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியில் ரிஷப் பந்த் இடத்தை காலி செய்துவிட்டு, அந்த இடத்துக்கு மீண்டும் கேஎல் ராகுல் சேர்க்கப்பட்டிருக்கிறார்.
IND vs SL ODI Series: இலங்கை அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் யார் யாருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்பது குறித்து இதில் காணலாம்.
கேஎல் ராகுல் எல்எஸ்ஜி அணியில் இருந்து விலக உள்ள நிலையில் எந்த அணி அவரை குறைவைக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஆர்சிபி அணியில் இணைய உள்ளார் என்றும் கூறப்படுகிறது.
ராகுல் ட்ராவிட் ஓய்விற்கு பிறகு இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீர் பொறுப்பேற்றுள்ளார். அவரது தலைமையில் பல்வேறு மாற்றங்கள் அணியில் ஏற்பட உள்ளது.
India vs Srilanka: இலங்கைக்கு எதிராக வரவிருக்கும் ஒருநாள் தொடரில் இந்திய அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா அல்லது கேஎல் ராகுல் நியமிக்கப்படலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது.
SL vs IND Squad: இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகியோருக்கு ஓய்வளிக்கப்பட இருப்பதாகவும் அதனால் இந்த 2 வீரர்களில் ஒருவருக்கு கேப்டன் பொறுப்பு வழங்கப்படலாம் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
2024 டி20 உலகக்கோப்பையில் இதுவரை இந்தியா 2 போட்டிகளில் விளையாடி உள்ளது. அமெரிக்காவின் ஆடுகளத்திற்கு அணியில் தேர்வாகாத இந்த 3 வீரர்கள் அதிகம் உதவி இருக்க கூடும்.
KL Rahul Captaincy: நடப்பு ஐபிஎல் சீசனில் மீதம் இருக்கும் போட்டிகளில் கேப்டன் பொறுப்பில் இருந்து கே.எல். ராகுல் விலக உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதுகுறித்து இதில் காணலாம்.
LSG Owner Sanjiv Goenka Scoling KL Rahul Viral Video : ஐ.பி.எல் தொடரின் நேற்றைய போட்டியில், லக்னோ அணியை ஹைதராபாத் அணி எதிர்கொண்டது. இதில் லக்னோ அணி தோல்வியுற்றதால் அதன் உரிமையாளர் கே.எல்.ராகுல் மீது எரிந்து விழுந்தார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.