காலையில் எழுந்தவுடன் சில விஷயங்களை முதலில் பார்ப்பது நல்லது இல்லை என்று கூறப்படுகிறது. அப்படி பார்க்கும் போது வீட்டில் அசுபம் ஏற்பட்டு, வறுமை தாண்டவமாடும்.
Vastu Tips Tamil : சமயலறையில் பெண்கள் தெரிந்தோ தெரியாமலோ செய்யும் தவறுகள் வீட்டிற்கு வறுமையை கொண்டு வந்துவிடும். இதில் கூடுதல் கவனம் செலுத்தினால் மகிழ்ச்சி தாண்டவமாடும்.
Vastu Tips For Kitchen: சமையலறை என்பது வீட்டின் ஒரு முக்கிய பகுதியாகும். அங்கு உணவு தயாரிக்கப்படுகிறது. சமையலறையில் சில விஷயங்களில் அதிக கவன, செலுத்த வேண்டும்.
Feng Shui And Money Vastu : வாஸ்து தோஷத்தில் இருந்து விடுபட ஃபெங் சூயி உதவும் என்பதால், சீனாவின் பிரபலமான வாஸ்து முறைகள் உலகம் முழுவதும் பின்பற்றப்படுகின்றன...
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை அடிக்கல் நாட்டப்பட்டு 5 ஆண்டுகளுக்கு பின்பு இடத்தை சமன் செய்ய முதற்கட்ட வாஸ்து பூஜை தொடக்கம். - தனியார் கட்டுமான நிறுவனம் சார்பில் வாஸ்து பூஜை நடைபெற்று வருகிறது.
வாஸ்து சாஸ்திரத்தில், வாழ்க்கையில் நேர்மறை மற்றும் எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தும் சில விஷயங்கள் குறித்து குறிப்பிடப்பட்டுள்ளன. சில கெட்ட பழக்கங்களை கடைப்பிடிப்பது, வீட்டில் எதிர்மறை ஆற்றலை கொண்டு வந்து சேர்த்து, தரித்திரமும் வந்து சேரும்.
Wall Clock Vastu Tips: வாஸ்து சாஸ்திரப்படி, சரியான திசையில், சரியான இடத்தில், சரியான விதத்தில் கடிகாரத்தை மாட்டி வைத்தால், வீட்டில் நிம்மதியும் செல்வ செழிப்பும் நிறைந்திருக்கும். இல்லையென்றால், நேர்மறை சக்திகள் காரணமாக, வீட்டில் நிம்மதி இல்லாத சூழலும், பண பற்றாக்குறையும் ஏற்படலாம்.
அசோக மரம் இந்து மதத்தில் புனித மரமாக கருதப்படுகிறது. உங்கள் நிதி நிலையை மேம்படுத்தவும், செல்வத்தை குறையாமல் வைத்திருக்கவும் நீங்கள் விரும்பினால், அசோக இலைகளின் இந்த மிகவும் பலன் கொடுக்கும் வாஸ்து பரிகாரத்தை தெரிந்து கொள்ளுங்கள்.
வீட்டின் பூஜை அறையில் வைக்க வேண்டிய பொருட்கள், வைக்க கூடாத பொருட்கள் ஆகியவற்றை பற்றி வாஸ்து சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளன. எந்த திசையில் எதை வைத்தால் பலன் தரும் என்று வாஸ்து சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது.
புதுவீடு கட்டுவது என்பது பலரின் வாழ்நாள் கனவுகளில் ஒன்று. அந்த வீட்டை கட்டும்போது செய்யும் வாஸ்து தவறுகள் மிகப்பெரிய பிரச்சனைகளுக்கு காரணமாகும் என்பதால் கவனமாக இருக்க வேண்டும்.
தற்போது 12ஆம் வகுப்பு, 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. கூடிய விரைவில் 10ஆம் வகுப்பிற்கும் தேர்வுகள் தொடங்கும் என்ற நிலையில், பெற்றோர்கள், உறவினர்கள் என அனைவரும் மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற்று வாழ்வின் அடுத்த கட்டத்திற்கு நகர வேண்டிக்கொண்டிருப்பீர்கள். இந்த நேரத்தில், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் உட்கார்ந்து படிக்கும் இடத்தையும், எந்த திசையை நோக்கி உட்காந்து கல்வி பயில்கிறது என்பதையும் கவனிக்க வேண்டும். உங்களின் முயற்சியில் இதுவும் கண்டிப்பாக இருக்க வேண்டும்.
வாஸ்து சாஸ்திரத்தின் படி, வீட்டின் பிரதான வாசல் என்பது வீட்டிற்குள் நுழைவதற்கான வழி மட்டுமல்ல. வீட்டில் நேர்மறை மற்றும் எதிர்மறை ஆற்றல்கள் நுழைவதும் இங்கிருந்துதான் நடைபெறுகிறது. எனவே எப்போதும் வீட்டு வாயிலை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். வீட்டின் பிரதான கதவு குறித்து வாஸ்துவில் சில ஆலோசனைகள் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த குறிப்புகளை பின்பற்றும் வீடுகளில் அன்னை லட்சுமி வசிப்பதாக கூறப்படுகிறது. வாஸ்து படி, சில பொருட்களை வீட்டின் பிரதான நுழைவாயிலுக்கு அருகில் வைக்கக்கூடாது என்று கூறப்படுகிறது. அந்த விஷயங்கள் என்னவென்று தெரிந்து கொள்வோம்...
வாஸ்து சாஸ்திரத்தில் பல விஷயங்கள் உள்ளன. உங்கள் வீட்டின் பிரதான நுழைவாயிலின் வாஸ்து பற்றி தெரிந்து கொள்வது நல்லது. இவற்றை பின்பற்றுவது வீட்டின் எதிர்மறை சக்தியை அழித்து, நேர்மறை ஆற்றலை அதிகரிக்கும்.
Vastu Tips for Locker: வாஸ்து சாஸ்திரத்தில் பணத்தை ஒரு குறிப்பிட்ட இடத்தில் வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு திசைக்கும் அதற்கான சிறப்பு முக்கியத்துவம் உள்ளது.
நீங்கள் செய்யும் தொழில், அதிக லாபத்தைக் கொடுக்க வேண்டும் என்றாலும், பண வரவு அதிகரிக்க வேண்டும் என்றாலும், நீங்கள் எல்லோருக்கும் விருப்பமான மனிதராக மாற வேண்டும் என்றாலும், உங்கள் வீட்டுத் தொட்டியில் இந்த செடிகளை வைக்கணும். இந்த செடிகளின் வீட்டில் பணத்துக்கும், உணவுக்கும் தட்டுப்பாடு இருக்காது என்பது ஐதீகம். எனவே எந்த செடியை வீட்டில் வைத்தால் பண வரவு ஏற்படும் என்பதை தெரிந்துக்கொள்வோம்.
வீட்டில் சில செடிகளை நடுவது மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது. ஒன்று மணி பிளாண்ட். அதன் பெயருக்கு ஏற்ப இந்த செடியை வீட்டில் நடுவதற்கு பணத்திற்கு பஞ்சம் இருக்காது என்பது நம்பிக்கை. ஆனால் சிலரது வீட்டில் மணி பிளாண்ட் இருந்தாலும் பணப்பிரச்சினை ஏற்படும். இதற்குப் பின்னால்கீழே குறிப்பிட்டுள்ள தவறுகள் காரணமாக இருக்கலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.