How To Get Rid Of Cockroach From Kitchen : நம்மில் பலரின் சமையலறைக்குள் கரப்பான் பூச்சி இருப்பதை பார்த்திருப்போம். இதை விரட்ட, என்ன செய்ய வேண்டும் தெரியுமா?
How to kill cockroaches: வீட்டில் உள்ள அலமாரிகள், படுக்கைகள், ஜன்னல்கள், பாத்ரூம் போன்ற இடங்களில் அதிக அளவு கரப்பான் பூச்சி இருக்கிறது. இதனை விரட்டுவது எப்படி என்று தெரிந்து கொள்ளுங்கள்.
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் எஸ்.பி.ஐ வங்கியில் இரவு இடைவிடாது ஒலித்த எச்சரிக்கை அலாரத்தால் பரபரப்பு ஏற்பட்டது. வங்கி பூட்டை உடைத்து உள்ளே புகுந்து போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் நடத்திய விசாரணையில் அங்கு நடைபெற்ற சம்பவம் போலீசாலை கதிகலங்க வைத்துள்ளது.
திருவண்ணாமலை தனியார் ஹோட்டல் ரசத்தில் கரப்பான் பூச்சி இருந்ததால் மதுப்பிரியர்கள் கடும் அதிர்ச்சியடைந்து உணவு பாதுகாப்புத்துறை ஆய்வு நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
மதுரவாயலில் இருந்த பிரபல தனியார் ஓட்டலில் வாங்கிய இட்லியில் கரப்பான் பூச்சி இருந்ததைத் தொடர்ந்து வாடிக்கையாளர் ஓட்டல் நிர்வாகத்தினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
கரப்பான் பூச்சித் தொல்லையில் இருந்து விடுபட இந்த சில விஷயங்கள் மட்டுமே போதும்.. சுத்தமும், ஈரப்பதம் இல்லாமல் இருந்தால் கரப்பான் வராத விருந்தாளியாகிவிடுவார்
எம்.பி.யைச் சேர்ந்த ஒருவர் ஜொமேட்டோவில் இருந்து முந்திரி-சீஸ் கறி மற்றும் ரொட்டியை ஆர்டர் செய்த நிலையில், பேக்கிங்கை திறந்த போது நவருக்கு அதிர்ச்சி ஒன்று காத்திருந்தது.
கரப்பான் பூச்சியைக் கண்டவுடனேயே பலர் அங்கிருந்து ஓட ஆரம்பிப்பார்கள். அந்த அளவிற்கு கரப்பான் பூச்சியை பார்த்தால், பயம் அல்லது அருவெறுப்பு உள்ளதே அதற்கு காரணம். கரப்பான் பூச்சியைப் பற்றி இதுவரை நீங்கள் கேள்விப்பட்டிராத சில வினோதமான விஷயங்களை இன்று தெரிந்து கொள்ளலாம்
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.