கதுவா சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டது ஒரு சாதாரண நிகழ்வு என்று காஷ்மீர் மாநில புதிய துணைமுதல்வர் கூறியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது!
கத்துவா மற்றும் உன்னோ பாலியல் பலாத்கார சம்பவங்களுக்க எதிர்ப்பு தெரிவித்து கேரளாவில் உள்ள மலப்புரம் பகுதியில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார்.
பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் சமீபகாலமாக அதிகளவில் நடைபெற்று வருகிறது. குழந்தைகள் வாழத் தகுதியற்ற நாடா இந்தியா? என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். மேலும் பாலியல் குற்றவாளிகளுக்கு அதிகபட்சமாக தூக்குத் தண்டனை வழங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி உள்ளார்.
கத்துவா மற்றும் உன்னோ பாலியல் பலாத்கார சம்பவங்களுக்க எதிர்ப்பு தெரிவித்து காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வந்த டெல்லி மகளிர் ஆணைய தலைவர் ஸ்வாதி மலிவாலுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.
ஜம்மு ஜாஷ்மீரின் கத்துவாவில் 8 வயது சிறுமி வன்கொடுமை செய்யபட்டு கொலை செய்யப்பட்ட சம்பவமும், உத்தரப்பிரதேசம் உனா நகர் சம்பவமும் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தினால் அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கும் வகையில் சட்ட திருத்தம் கொண்டுவர வேண்டும் என மேனகா காந்தி தெரிவித்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.