அவதூறு வழக்கில் ராகுல் காந்தியின் மனுவை குஜராத் உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்ததை தொடர்ந்து வரும் ஜூலை 12ஆம் தேதி அமைதி போராட்டம் நடத்த உள்ளதாக காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.
Mother Kills Child: சூரத்தில், காதலனுக்காக தனது 2 வயது குழந்தையை ஒரு பெண் கொலை செய்து அதை திரைப்ப பாணியில் மறைத்து வைத்துள்ளார். இந்த சம்பவம் இந்தியா முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்த சூரத் மாவட்ட நீதிமன்றத்தின் தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட்மான ஹரிஷ் வர்மாவுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் பொறுப்பில் இருந்து ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதை அடுத்து, காங்கிரஸ் கட்சியினர் வாயில் கருப்புத்துணி கட்டி போராட்டம் நடத்தினர்.
ராகுல் காந்திக்கு குஜராத் சூரத் நீதிமன்றம் 2 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளித்த நிலையில், ராகுலுக்கு ஆதாரவாக மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் ட்வீட் செய்துள்ளார்.
மோடி பெயர் குறித்து அவதூறு கருத்து தெரிவித்ததாக தொடரப்பட்ட வழக்கில், குஜராத்தின் சூரத் மாவட்ட நீதிமன்றம், ராகுல் காந்தி குற்றவாளியை என அறிவித்து இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது.
குஜராத்தில் ரூ. 25 கோடி கள்ள நோட்டுகள் சிக்கியுள்ள நிலையில், அது சட்டவிரோதமாக புழக்கத்திற்கு விட கொண்டுவரப்பட்டதா அல்லது திரைப்பட படப்பிடிப்புக்காக கொண்டுவரப்பட்டதா என்ற குழப்பம் நீடிக்கிறது.
திருவிழாவின் போது இனிப்புகள் சாப்பிடுவது அனைவரின் விருப்பமாக இருக்கிறது. ஆனால் ஒரு கிலோ இனிப்பு ரூ .9000 என இருந்தால், அதன் இனிப்பு எவ்வளவு சிறப்பு வாய்ந்ததாக இருக்கும். ஒரு கிலோ இனிப்பின் விலை 9000 ரூபாயா என்று நீங்கள் ஆச்சரியப்படக்கூடும். ஆம், இதுதான் உண்மை. குஜராத்தின் சூரத் நகரில் உள்ள ஒரு இனிப்பு கடையில் ஒரு சிறப்பு வாய்ந்த Gold Ghari Sweets ஒரு கிலோ ரூ .9000 விலையில் விற்கப்படுகிறது.
குறைந்த கட்டண உள்நாட்டு விமான நிறுவனமான ஸ்பைஸ்ஜெட் செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 7) நாட்டின் முதல் சரக்கு-ஆன்-சீட் (cargo-on-seat) விமானத்தை அறிமுகம் செய்தது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.