MK Stalin On Karnataka Election Results: கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சியமைக்க உள்ள நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் காங்கிரஸ் கட்சிக்கு வாழ்த்து தெரிவித்து ட்வீட் செய்துள்ளார்.
கர்நாடகாவில் சட்டசபை தேர்தலுக்காக வெளியான வாக்கு எண்ணிக்கையில் பாரதிய ஜனதா கட்சி பின்தங்கியுள்ளதாக தெரிகிறது. 224 இடங்கள் கொண்ட சட்டசபையில், 70 முதல் 75 இடங்களில் பாரதிய ஜனதா கட்சிக்கும் கிடைக்கும்.
CM For Karnataka: 113 என்ற பெரும்பான்மை எண்ணிக்கையை நோக்கி காங்கிரஸ் முன்னேறிச் செல்லும் நேரத்தில், தென்னிந்தியாவின் நான்கு மாநிலங்களில் பாஜகவின் பிடியில் இருந்த கர்நாடகாவில் பாஜகவின் பிடி தளர்கிறது
காங்கிரஸின் இந்த சிறப்பான வெற்றிக்கு, எந்தெந்த விவகாரங்கள் அதிசயங்களைச் செய்தன; கர்நாடகாவில் காங்கிரஸ் வெற்றிக்கனியை பறிக்க காரணமாக இருந்தவை எவை என்பதை அறிந்து கொள்ளலாம்
BJP Master Plan For Karnataka: கர்நாடகாவில் பெரும்பான்மை கிடைக்காவிட்டாலும் பாஜக கைவிடாது, ஆட்சி அமைக்கும் திட்டத்தை தொடங்குமோ? அச்சத்தில் எம்.எல்.ஏக்களை பாதுகாக்கும் காங்கிரஸ்
Karnataka Election Result 2023: கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் தனி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என்ற சூழ்நிலை தொடர்வதால், அக்கட்சி முன்னேற்பாடு நடவடிக்கைகளைத் தொடங்கிவிட்டது
Congress Plan For Karnataka: கர்நாடகாவில் காங்கிரஸின் திட்டம்! வேட்பாளர்களை பெங்களூருவுக்கு வரவழைக்கும் காங்கிரஸ்... கர்நாடகாவின் புதிய அமைச்சரவை இதுதானா?
Karnataka Election Result 2023: கட்சித்தாவலை தடுக்க காங்கிரஸ் கட்சி முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு சாதகமான போக்கு தொடர்ந்தால், காங்கிரஸ் தனி பெரும்பான்மையுடன் கர்நாடகாவில் ஆட்சி அமைக்கும் என்பதால் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Karnataka Election Result 2023: கட்சித்தாவலை தடுக்க காங்கிரஸ் கட்சி முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு சாதகமான போக்கு தொடர்ந்தால், காங்கிரஸ் தனி பெரும்பான்மையுடன் கர்நாடகாவில் ஆட்சி அமைக்கும் என்பதால் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Karnataka Election Result 2023: 114 இடங்களில் முன்னிலை பெற்று இருக்கும் காங்கிரஸ் கட்சிக்கு சாதகமான போக்கு தொடர்ந்தால், காங்கிரஸ் தனி பெரும்பான்மையுடன் கர்நாடகாவில் ஆட்சி அமைக்கும்
Karnataka Election Result 2023: கர்நாடகாவின் 224 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. வாக்கு எண்ணிக்கையில், பாஜக, காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் என மூன்று முக்கிய கட்சிகளுக்கு இடையில் நேரடிப் போட்டி நிலவுகிறது
Karnataka Election Result 2023: கர்நாடக மாநிலத் தேர்தல் தொடர்பாக பல மாதங்களாக தலைப்புச் செய்திகளில் இடம் பிடித்த தலைவர்களின் நம்பிக்கையும், அதற்கு மக்கள் கொடுத்த தீர்ப்பும் வெளியாகும் நாள் இன்று...
Karnataka Election Result 2023: தங்கள் பலத்தை நிரூபிக்க அனைத்து விதங்களிலும் பிரம்ம பிரயர்த்தனம் செய்துவிட்டு, அதன் முடிவு சாதகமா பாதகமா என்று ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கும் அரசியல் கட்சிகள்...
கர்நாடக தேர்தலில் ஆட்சி அமைக்கப்போவது யார்? என்பது இன்று மதியத்துக்குள் தெரியவரும். காங்கிரஸ், பாஜக மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகிய மூன்று கட்சிகளுக்கு இடையே மும்முனை போட்டி நிலவி வருகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.