Karnataka Election: வாக்கு எண்ணிக்கைத் தொடங்கியது! மையங்களில் உச்சகட்ட பாதுகாப்பு

Karnataka Election Result 2023: கர்நாடக மாநிலத் தேர்தல் தொடர்பாக பல மாதங்களாக தலைப்புச் செய்திகளில் இடம் பிடித்த  தலைவர்களின் நம்பிக்கையும், அதற்கு மக்கள் கொடுத்த தீர்ப்பும் வெளியாகும் நாள் இன்று...  

அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் பொதுத்தேர்தலுக்கு முன்பு, கர்நாடக மாநிலத்தில் வெற்றி பெறுவது அவசியம் என்பதால், மும்முரமாய் இருக்கும் அரசியல் கட்சிகளும், பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்தியிருக்கும் தேர்தல் ஆணையமும்....  

மேலும் படிக்க | Karnataka New CM: இந்த ஐவரில் ஒருவரே கர்நாடகாவின் புதிய முதலமைச்சர்!

1 /7

கர்நாடக தேர்தலில் ஆட்சி அமைக்கப்போவது யார்?  காங்கிரஸ், பாஜக மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் என மும்முனை போட்டி நிலவும் களத்தில் வாக்கு எண்ணைக்கை தொடங்கிவிட்டது

2 /7

வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலமாக உள்ளன

3 /7

வாக்கு எண்ணும் மையங்களுக்குள் யாரும் எளிதில் நுழைந்துவிட முடியாது

4 /7

மொத்தம் 224 தொகுதிகளில் 113 தொகுதிகளை கைப்பற்றினால் பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியமைக்கலாம்

5 /7

கர்நாடக சட்டசபை தேர்தலில் 73.19 சதவீதம் ஓட்டுகள் பதிவாகி உள்ளது. 34 மையங்களில் ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது.    

6 /7

காங்கிரஸ் வெற்றிபெறும் என பலரும் கணித்துள்ளனர்

7 /7

ஐந்து அம்ச மக்கள் நலத் திட்டங்களை காங்கிரஸ் வெளியிட்டுள்ளது