கூகுள், மெட்டா மற்றும் ட்விட்டர் போன்ற பெரிய தொழில்நுட்ப நிறுவனங்கள் பல காரணங்களுக்காக தங்கள் ஊழியர்களை பணிநீக்கம் செய்து வரும் நிலையில், உலகப் பொருளாதார மன்றத்தின் (WEF) அறிக்கை ஒன்று பீதியை கிளப்பியுள்ளது.
ஆண்டுக்கு 500 இளைஞர்களுக்கு இலவசமாக உலக தரம் வாய்ந்த வெல்டிங் தொழில்நுட்ப பயிற்சி அளித்து, அவர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படுவதாக சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி நிறுவனர் பா.ஸ்ரீராம் தெரிவித்தார்.
Twitter Job Cut: செலவுக் குறைப்பு நடவடிக்கையில் சுமார் 3,700 ஊழியர்களை பணிநீக்கம் செய்த டிவிட்டர் தற்போது மீண்டும் 200 பேரை வேலையில் இருந்து நீக்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன
நாட்டில் வேலைக்காக காத்திருக்கும் இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு மகிழ்ச்சியையும் நிம்மதியையும் கொடுக்கும் வகையில், பட்ஜெட்டில் வேலை வாய்ப்புகளை உருவாக்குவதற்கான புதிய வழிகளை நிதியமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
SSC MTS 2023: நோட்டிபிகேஷன் வெளியாகி உள்ள நிலையிலம், ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான ssc.nic.in ஐப் பார்வையிடுவதன் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க முடியும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.