Jobs In Airport Authority of India: விமான நிலைய ஆணையத்தில் பணிபுரிய பொன்னான வாய்ப்பு... 55 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 12ம் வகுப்பு படித்திருந்தால் போதும்...
Recruitment 2022: டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் பெண்களுக்கான சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இதில், தமிழ்நாட்டைச் சேர்ந்த 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 18 முதல் 20 வயதுக்குட்பட்ட பெண்கள் விண்ணப்பிக்கலாம்
ONGC Recruitment 2022: இந்தியப் பொதுத்துறை பெட்ரோலிய நிறுவனமான, எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகம் ONGC, 871 வேலை காலியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது
ECL Recruitment 2022: ஈஸ்டர்ன் கோல்ஃபீல்ட்ஸ் லிமிடெட், மெடிக்கல் எக்ஸிகியூட்டிவ் பதவிகளுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த நிறுவனத்தில் 31 காலியிடங்களை தேர்வு மூலம் நிரப்புவதற்கான இந்த அறிவிப்ப்பின்படி, அக்டோபர் 27 வரை, விண்ணப்பிக்கலாம்.
பேஸ்புக் நிறுவனத்தில், திறமையாக பணியாற்றாத ஊழியர்களை பணிநீக்கம் செய்ய தயாராகி வருவதால், மொத்தம் சுமார் 12,000 ஊழியர்களின் வேலை பறிபோகும் நிலை உருவாகியுள்ளது.
Sashastra Seema Bal Jobs: எல்லையோர ஆயுதப் படைகளில் கான்ஸ்டபிள் பணியில் விருப்பமுள்ள விளையாட்டு வீரர்களுக்கு அரிய வாய்ப்பு. விளையாட்டு வீரர்களுக்கான இடஒதுக்கீட்டின் கீழ் இந்த பணியிடங்கள் நிரப்பப்படும்...
ஆயில் அண்ட் நேச்சுரல் கேஸ் கார்ப்பரேஷன் லிமிடெட் (ONGC) நிறுவனத்தில் அனுபவத்தின் அடிப்படையில் பணியாளர்களை நியமிக்க வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இந்தியன் ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிசம் கார்ப்பரேஷன் லிமிடெட் (ஐஆர்சிடிசி) நிறுவனம் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.