ரயில்வே துறையில் லட்சக்கணக்கான காலிப் பணியிடங்கள் இருக்கும் நிலையில் வெறும் 5 ஆயிரம் காலிப் பணியிடங்கள் மட்டுமே நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டிருப்பதாக ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
Railway Recruitment 2023: ரயில்வே துறை சார்பில் பல்வேறூ பணியிடங்கள் நிரப்புவதற்கான புதிய அறிவிப்புகள் மற்றும் விண்ணப்பங்கள் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளது.
Indian Railway Jobs 2022: இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிசம் கார்ப்பரேஷன், சுற்றுலாத் துறையில் காலியாக இருக்கும் பணியிடங்களை நிரப்பும் பொருட்டு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
உத்தரப் பிரதேசத்திலுள்ள கோரக்பூர் ரயில்வே தேர்வு வாரியத்தில் தேர்வு செய்யப்பட்ட 54 பேரை தெற்கு ரயில்வேயில் உள்ள 51 இடங்களில் நிரப்பிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ரயில்வேயில் காலியாக உள்ள என்ஜின் டிரைவர் பணியிடங்களுக்கும், தொழில்நுட்ப நிபுணர்கள் பணியிடங்களுக்கும் முதல் முறையாக ஆன்லைனில் தேர்வு நடத்தப்படும் என இந்திய ரயில்வே அறிவித்துள்ளது. மேலும் இந்த தேர்வு வரும் ஆகஸ்ட் 9-ம் தேதி நடத்தப்பட உள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.