ட்விட்டர் நிறுவனத்தை கைப்பற்றியதில் இருந்து எலான் மஸ்க் ஆட்குறைப்பு, வேலை நேரத்தை அதிகரித்தல் போன்ற நடவடிக்கைகளால் தொடர்ந்து ஊழியர்களுக்கு அதிர்ச்சி கொடுத்து வருகிறார்.
மாபெரும் வேலைவாய்ப்பு திருவிழா என்னும் திட்டத்தின் கீழ் புதிதாக சேர்க்கப்பட்ட 71,000 பேர்களுக்கு நியமனக் கடிதங்களை பிரதமர் நரேந்திர மோடி நவம்பர் 22 அன்று வழங்குகிறார்.
TNPSC Recruitment 2022: உளவியல் உதவிப் பேராசிரியர் மற்றும் மருத்துவ உளவியலாளர் பணிகளுக்கான காலியிடங்களை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் பணியமர்த்துகிறது. அதற்கான நடைமுறைகள் தொடங்கிவிட்டன
Prepinsta Prime: வேலை வாய்ப்புத் தயாரிப்புக்கான இணையதளம் எட்டெக் பிராண்ட் ப்ரெப்இன்ஸ்டா, கடந்த மாதம் 18857 மாணவர்களுக்கு வேலை வாங்கிக் கொடுத்து சாதனை புரிந்துள்ளது...
UPSC Recruitment 2022: யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் 160 மூத்த வேளாண் பொறியாளர், உதவி இயக்குநர், உதவி வேதியியலாளர் மற்றும் பிற பதவிகளுக்கு ஆட்சேர்ப்பு நடத்துகிறது
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.