நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு படமாக "தலைவி' ரீலிஸ்க்கு தயாராக உள்ளது. மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவாக நடிகை கங்கனா ரனாவத் நடித்துள்ளார். மறைந்த நடிகரும் அரசியல்வாதியுமான ஜெயலலிதாவின் கதாபாத்திரத்தில் நடிக்கும் கங்கனா ரனாவத் பலரின் இதயங்களை வென்றுள்ளார்.
ஜெயலலிதாவின் உண்மையான உடன்பிறப்புகள் அனைவரும் ஒன்றாக இணைந்து சட்டமன்ற தேர்தலை சந்திப்போம்; விரைவில் தொண்டர்கள், மக்களை சந்திக்க உள்ளேன் என சசிகலா பேச்சு!!
தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா கடற்கரையில் ஓய்வெடுக்கத் தொடங்கி சில ஆண்டுகளே கழிந்திருக்கிறது. இன்று புரட்சித் தலைவி, தங்கத் தாரகை, 6 முறை தமிழக முதலமைச்சராக பதவி வகித்த ஒரே பெண்மணி ஜெ.ஜெயலலிதாவின் 73வது பிறந்தநாள்...
சென்னைக்கு திரும்பும்போது செய்தியாளர்களை சந்தித்த சசிகலா, தான் யாருக்கும் அடிபணியமாட்டேன், பொறுத்திருந்து பாருங்கள் என்ற வார்த்தைகளை பயன்படுத்தினார். இது அவரது நோக்கத்தை வெளிப்படுத்துவதாக நம்பப்படுகிறது.
ஜெயலலிதாவின் ஆருயிர் தோழி சசிகலா இன்று சென்னை வரும் நிலையில் நேற்று அவரின் நெருங்கிய உறவினர்களின் சொத்துக்களை அரசு பறிமுதல் செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Januvary 28, இந்தியா உட்பட உலகம் முழுவதும் தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்த முக்கியச் செய்திகள் இவை... ஆயிரக்கணக்கான செய்திகள் ஊடகங்களில் வந்தாலும் தலைப்புச் செய்திகளில் இடம் பிடித்துள்ள சில முக்கிய நிகழ்வுகள்...
ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லம், நினைவிடமாக மாற்றப்பட்டு ஜனவரி 28 அன்று திறந்து வைக்கப்படவுள்ளது. சசிகலா சென்னைக்கு வருவதற்கு முன்னதாக வேதா நிலையம் அரசின் அதிகாரபூர்வ நினைவிடமாக மாறுகிறது
நடிகர் ரஜினிகாந்த், வில்லனாய் அறிமுகமாகி, குணச்சித்திர நடிப்பால், நகைச்சுவையால் நாயகனாய் உயர்ந்த சூப்பர் ஸ்டார். அவரது ஆன்மீக அரசியலை பார்க்கக் காத்துக் கொண்டிருந்தவர்களுக்கு திடீர் மகிழ்ச்சியைக் கொடுத்தார். ஆனால் அது கானல்நீரான சோகம் அறிக்கையாய் வெளியானது....
தமிழக அரசியலில் நான்கு முக்கிய பெயர்கள் உள்ளன. அவர்கள் திரைப்பட உலகத்திலிருந்து தங்கள் வாழ்க்கையைத் தொடங்கினார்கள் என்றாலும் அரசியல் இன்னிங்ஸில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றனர். இது மட்டுமல்லாமல், அரசியல் பயணத்தில் அவர்களுக்கு முதல்வர் நாற்காலியும் (Chief Ministers of Tamil Nadu) கிடைத்தது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.