Irctc Dakshin Bharat Yatra Tour: Irctc ஸ்ரீ சைலம், திருப்பதி, ராராமேஸ்வரம், மதுரை, கன்னியாகுமரி ஆகிய இடங்களுக்குச் செல்ல யோக்னாக்ரி ரிஷிகேஷிலிருந்து பாரத் கௌரவ் டூரிஸ்ட் ரயில் “தக்ஷிண் பாரத் யாத்ரா” என்கிற டூர் பேக்கேஜை வழங்குகிறது.
ரயில் மைலேஜ்: சாதாரண வாகனத்தைப் போலவே, ரயிலும் மைலேஜ் தருகிறது. சூப்பர் பாஸ்ட் மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில்களை விட பயணிகள் ரயில்களில் அதிக எண்ணெய் பயன்படுத்தப்படுகிறது.
IRCTC announces tour packages: தென்னிந்தியாவை 12 நாட்கள் சுற்றி பார்க்க ஐஆர்சிடிசி தற்போது புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த தவவுர் பேக்கேஜை கட்டாயம் மிஸ் பண்ணிடாதீங்க.
IRCTC Tour Package: நீங்கள் கயாவிற்குச் சென்று பித்ரு தர்ப்பணம் அதாவது பித்ரு பட்சம் செய்ய விரும்பினால், உங்களுக்காக IRCTC ஒரு மலிவு பேக்கேஜை அறிமுகப்படுத்தியுள்ளது.
ஜி20 இல் அமெரிக்க அதிபர் ஜோ பிடன், சீன அதிபர் ஜி ஜின்பிங், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான், கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். இது தவிர, இந்த மாநாட்டில் ஆயிரக்கணக்கான பிரதிநிதிகள், அரசாங்க பிரதிநிதிகள் மற்றும் பிற மரியாதைக்குரிய பிரமுகர்கள் பங்கேற்கவுள்ளனர்.
IRCTC Tirupati Tour: விசாகப்பட்டினத்திலிருந்து திருப்பதிக்கு விமானப் பயணத்தை ஐஆர்சிடிசி டூரிசம் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த டூர் பேக்கேஜ், திருமலையில் ஸ்ரீவாரி சிறப்பு நுழைவு தரிசனத்தையும் உள்ளடக்கியது.
Indian Railways: பண்டிகை காலங்களில் ரயில் நிலையங்களில் கூட்டம் அதிகமாக இருக்கும். கூட்டத்தை சமாளிக்க, அதிக ரயில்களை இயக்குவது முதல் பல விஷயங்களை ரயில்வே செய்கிறது.
IRCTC Vaishno Devi Package: மாதா வைஷ்ணோ தேவி ரயில் பேக்கேஜின் கீழ், தர்ட் ஏசி கோச்சில் உங்கள் டிக்கெட் முன்பதிவு செய்யப்படும், மேலும் தாஜ் விவாண்டா அல்லது வேறு நல்ல ஹோட்டலில் தங்குவதற்கான வாய்ப்பு கிடைக்கும்.
வடகிழக்கு எல்லை ரயில்வேயின் முதன்மை மக்கள் தொடர்பு அதிகாரி சப்யசாச்சி சனிக்கிழமை கூறுகையில், வடகிழக்கு அதன் முதல் சர்வதேச எல்லை தாண்டிய இரயில்வே இணைப்பு மிக விரைவில் ஏற்பட உள்ளதாக தெரிவித்தார்.
Indian Railways: ரயில் பயணத்தின் போது நீங்கள் செய்யும் சிறிய தவறும் கூட உங்களை பெரிய சிக்கலில் மாட்டிவிடும். பயணிகளின் வசதியை கருத்தில் கொண்டு இந்திய ரயில்வே விதிகளில் பெரிய மாற்றத்தை செய்துள்ளது.
Indian Railways: இந்தியன் ரயில்வே அவ்வப்போது பயணிகளின் வசதிக்காக பல வித புதிய வசதிகளை அளிக்கின்றது. அந்த வழியில் முதியவர்களின் நன்மைக்காக தற்போது வந்துள்ள வழிகாட்டுதல்களை பற்றி இந்த பதிவில் காணலாம்.
Tatkal Train Ticket: வரும் பண்டிகை காலங்களில் உங்கள் சொந்த ஊருக்கு செல்ல திட்டமிட்டு, உங்களுக்கு இன்னும் உறுதிப்படுத்தப்பட்ட டிக்கெட் கிடைக்கவில்லை என்றால், இந்த செய்தி உங்களுக்கு மகிழ்ச்சியைத் தரும்.
IRCTC Train Tickets: ரயிலில் பயணிப்பவர்களுக்கு பயணச்சீட்டில் 75 சதவீதம் வரை தள்ளுபடி கிடைக்கும் என்பது தெரியுமா? யார் யாருக்கு எத்தனை சதவிகித கட்டண தள்ளுபடி? முழுமையான பட்டியலை இங்கே பார்க்கவும்
IRCTC Update: ரத்து செய்யப்பட்ட ரயில்களின் பட்டியலில் சென்னை சென்ட்ரல் எக்ஸ்பிரஸ், பாந்த்ரா டெர்மினஸ் வாராந்திர சிறப்பு ரயில், மும்பை சென்ட்ரல் வாராந்திர சிறப்பு ரயில்கள் ஆகியவை அடங்கும்.
Indian Railways: சென்னை - பெங்களூரு செல்லும் வழித்தடத்தில் ஒரு பகுதியில் வேகத்தை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளதால், இனி பயணம் நேரம் குறையும் என ரயில்வே தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
Railways Tour Package: இந்த முறை நீங்கள் உங்கள் குடும்பத்துடன் ஒரு மத யாத்திரை செல்ல திட்டமிட்டுள்ளீர்கள் என்றால், ரயில்வே உங்களுக்காக ஒரு சிறப்பு டூர் பேக்கேஜை கொண்டு வந்துள்ளது.
Indian Railway Senior Citizens: உலக மூத்த குடிமக்கள் தினமான (ஆகஸ்ட் 21) அன்று, ரயில்களில் மூத்த குடிமக்களுக்கு இந்திய ரயில்வே தரப்பில் இருந்து என்னென்ன வசதிகள் வழங்கப்பட்டு வருகின்றது என்று பார்ப்போம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.