IRCTC 11 பகல் மற்றும் 10 இரவுகள் கொண்ட புதிய டூர் பேக்கேஜை வெளியிட்டுள்ளது. ஐஆர்சிடிசியின் இந்தப் புதிய சுற்றுலாத் தொகுப்பு 11 ஆகஸ்ட் 2023 முதல் தொடங்கப் போகிறது.
IRCTC Bharat Gaurav Train: 10 இரவுகள் மற்றும் 11 பகல்களுக்கான சுற்றுலா புதிய திட்டத்தை ஐஆர்சிடிசி அறிவித்துள்ளது. இதில் பல்வேறு ஆன்மீக தளங்களுக்கு செல்லலாம்.
Indian Railways: இந்திய ரயில்வேயில் பல்வேறு விதிகள் உள்ளன, இது பற்றி பயணிகளுக்கு மிகக் குறைவான தகவல்களே உள்ளன. இப்படிப்பட்ட சூழ்நிலையில் ஏசி, ஸ்லீப்பர் கோச் எதுவாக இருந்தாலும் சரி இனி மிடில் பெர்த்தில் தூங்க புதிய விதி ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது.
சாலை வழி போக்குவரத்து, விமான போக்குவரத்து, கடல்வழி போக்குவரத்து போன்றவைகளை காட்டிலும் ரயில்வழி போக்குவரத்து மனதுக்கு ஒருவித அமைதியையும், கண்களுக்கு விருந்தளிக்கும் வகையில் பல அழகிய காட்சிகளையும் காண்பிக்கிறது.
Vande Bharat Train: வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் குறித்த தகவலை ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் (Ashwini Vaishnaw) சற்று முன் அளித்துள்ளார். அதன்படி இனி பயணிகள் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயிலில் படுத்துக் கொண்டு பயணிக்க முடியும்.
கோடிக்கணக்கான மக்கள் IRCTC தளம் அல்லது அதன் செயலி மூலம் டிக்கெட் பதிவு செய்கிறார்கள். ஆனால் இன்று காலை முதல் டிக்கெட் முன்பதிவு செய்வதில் சிரமம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Train Ticket Booking: தற்போது IRCTC இணையதளம் முடங்கியுள்ளதால் அமேசான், பேடிஎம் போன்ற வேறு தளங்களில் எப்படி ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யலாம் என்பதை இதில் காணலாம்.
IRCTC Ticket Booking: ரயில்வேயின் மிகப்பெரிய இணையதளத்திலும், செயலியிலும் சில தொழில்நுட்ப கோளாறுகள் ஏற்பட்டுள்ளதால் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய இயலவில்லை என பல புகார்கள் வருகின்றன.
Indian Railway News: ரயிலில் ஜெனரல் கோச்சில் பயணிக்கும் பயணிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி. ரயில்வே வரலாற்றில் இதுவரை எந்த ரயில்வே அமைச்சரும் இப்படி ஒரு முடிவை எடுத்ததில்லை. அவை என்ன என்பது தெரிந்துக்கொள்வோம்.
Indian Railways New Trains: புலம்பெயர் தொழிலாளர்களுக்கு பயனளிக்கும் வகையில் பல்வேறு மாநிலங்களுக்கு இடையில் ஆண்டுதோறும் இயங்கும் ரயில்களை விரைவில் செயல்பாட்டுக்கு கொண்டுவர இருப்பதாக ரயில்வே தெரிவித்துள்ளது.
Indian Railways: பல சமயங்களில் அவசரமாக ரயிலைப் பிடித்து ஜெனரல் கோச்சில் பயணம் செய்பவர்கள் டிக்கெட் வாங்க முடியாமல் தவிக்கின்றனர். இதுபோன்ற சூழ்நிலையில் சிக்கினால், அபராதமும் விதிக்கப்படுகிறது. இதற்காக, ரயில்வே மூலம் மக்களுக்கு சிறப்பு வசதியும் செய்யப்பட்டு வருகிறது.
Indian Railways New Rules: ரயிலை தவறவிட்டால் முன்பெல்லாம் அடுத்தடுத்த ரயில் நிலையங்களில் ஏறிக்கொள்ளலாம். அதுவரை உங்களின் டிக்கெட் ரத்தாகாது. ஆனால், தற்போது அந்த விதியில் மாற்றம் வந்துள்ளது.
Indian Railway News: தற்போது ரயில்வே துறை மூத்த குடிமக்களுக்கு (Senior Citizen Train Ticket) ஒரு நல்ல செய்தியை வழங்கியுள்ளது. நீங்களும் ஒரு மூத்த குடிமக்களாக இருந்து, ரயிலில் பயணம் செய்பவராக இருந்தால், தற்போது நீங்கள் ரயில்வே தரப்பில் இருந்து பல வசதிகளைப் பெறப் போகிறீர்கள்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.