IRCTC Update: உஷார் மக்களே... பல ரயில்கள் ரத்து; முழு பட்டியலை பார்க்கவும்

IRCTC Update: ரத்து செய்யப்பட்ட ரயில்களின் பட்டியலில் சென்னை சென்ட்ரல் எக்ஸ்பிரஸ், பாந்த்ரா டெர்மினஸ் வாராந்திர சிறப்பு ரயில், மும்பை சென்ட்ரல் வாராந்திர சிறப்பு ரயில்கள் ஆகியவை அடங்கும்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Aug 24, 2023, 08:25 PM IST
  • ஐஆர்சிடிசி முக்கிய அப்டேட் வெளியீடு.
  • ரத்து செய்யப்பட்ட ரயில்களின் முழு பட்டியல்.
  • சென்னை சென்ட்ரல் எக்ஸ்பிரஸ், மும்பை சென்ட்ரல் வாராந்திர சிறப்பு ரயில்கள் ரத்து.
IRCTC Update: உஷார் மக்களே... பல ரயில்கள் ரத்து; முழு பட்டியலை பார்க்கவும் title=

ஐஆர்சிடிசி முக்கிய அப்டேட்: இந்திய இரயில்வேயின் பராமரிப்பு மற்றும் செயல்பாட்டுப் பணிகளின் ஒரு பகுதியாக செவ்வாயன்று பல ரயில்கள் ரத்து செய்யப்பட்டன மற்றும் மாற்றியமைக்கப்பட்டன. உள்கட்டமைப்பு பராமரிப்பு மற்றும் பாதுகாப்புக் காரணங்களுக்காக ரயில்வே துறை ஒவ்வொரு வாரமும் பொறியியல் மற்றும் பராமரிப்பு பணிகளை மேற்கொள்கிறது. ரத்து செய்யப்பட்ட ரயில்களின் பட்டியலில் காட்பாடி பயணிகள் சிறப்பு, சென்னை சென்ட்ரல் எக்ஸ்பிரஸ், பாந்த்ரா டெர்மினஸ் வாராந்திர சிறப்பு ரயில், மும்பை சென்ட்ரல் வாராந்திர சிறப்பு ரயில்கள் உள்ளிட்டவை அடங்கும்.

ரத்து செய்யப்பட்ட ரயில்களின் முழு பட்டியல்
* 21 ஆகஸ்ட் 2023 முதல் 27 ஆகஸ்ட் 2023 வரை காலை 10.55 மணிக்கு திருப்பதியில் இருந்து புறப்படும் ரயில் எண். 07581 திருப்பதி - காட்பாடி பயணிகள் சிறப்பு ரயில் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

* ரயில் எண் 07660 காட்பாடி - திருப்பதி பயணிகள் சிறப்பு ரயில் ஆகஸ்ட் 21 முதல் ஆகஸ்ட் 27 வரை ரத்து செய்யப்படும்.

* ரயில் எண். 17237 பித்ரகுண்டா - டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் எக்ஸ்பிரஸ் 2023 ஆகஸ்ட் 21 முதல் ஆகஸ்ட் 25 வரை பிட்ரகுண்டாவில் இருந்து 04.45 மணிக்குப் புறப்படும் ரயில் ரத்து.

* ரயில் எண். 17238 டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் - பித்ரகுண்டா எக்ஸ்பிரஸ் ஆகஸ்ட் 21 முதல் ஆகஸ்ட் 25, 2023 வரை 16.30 மணிக்கு டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரலில் புறப்படும் ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது.

* ரயில் எண். 09057 உத்னா - மங்களூரு சந்திப்பு வாராந்திர சிறப்பு ரயில் 19 ஜூலை, 2023 முதல் ஆகஸ்ட் 30, 2023 (புதன்கிழமை) வரை உத்னாவில் இருந்து 20.00 மணிக்குப் புறப்பட்டு, மறுநாள் 18.30 மணிக்கு மங்களூரு சந்திப்பை சென்றடையும் (7 சேவை) ரத்து செய்யப்படுகிறது.

மேலும் படிக்க | ரயில்வேயில் மூத்த குடிமக்களுக்கு என்னென்ன வசதிகள் உள்ளன? உடனே படிக்கவும்

இந்த ரயில்களும் ரத்து செய்யப்படும்
ரயில் எண். 09183 மும்பை சென்ட்ரல் - பனாரஸ் வாராந்திர சிறப்பு 19 ஜூலை 2023 முதல் 30 ஆகஸ்ட் 2023 வரை.

ரயில் எண். 09184 பனாரஸ் - மும்பை சென்ட்ரல் வாராந்திர சிறப்பு ரயில் 21 ஜூலை 2023 முதல் செப்டம்பர் 1, 2023 வரை.

ரயில் எண். 09575 ராஜ்கோட்-மஹ்பூப்நகர் சிறப்பு ரயில் 17 ஜூலை 2023 முதல் 28 ஆகஸ்ட் 2023 வரை.

ரயில் எண். 09576 மஹ்பூப்நகர்-ராஜ்கோட் சிறப்பு ரயில் 18 ஜூலை 2023 முதல் 29 ஆகஸ்ட் 2023 வரை.

ரயில் எண். 09417 அகமதாபாத்-பாட்னா வாராந்திர சிறப்பு 24 ஜூலை 2023 முதல் 28 ஆகஸ்ட் 2023 வரை.

ரயில் எண். 09418 பாட்னா-அகமதாபாத் வாராந்திர சிறப்பு 25 ஜூலை 2023 முதல் 29 ஆகஸ்ட் 2023 வரை.

ரயில் எண். 09523 ஓகா - டெல்லி சராய் ரோஹில்லா வாராந்திர சிறப்பு 18 ஜூலை 2023 முதல் 29 ஆகஸ்ட் 2023 வரை.

ரயில் எண். 09524 டெல்லி சராய் ரோஹில்லா - ஓகா வாராந்திர சிறப்பு 19 ஜூலை 2023 முதல் 30 ஆகஸ்ட் 2023 வரை.

ரயில் எண். 09421 அகமதாபாத்-தர்பங்கா சிறப்பு ரயில் 17 ஜூலை 2023 முதல் 28 ஆகஸ்ட் 2023 வரை.

ரயில் எண். 09422 தர்பங்கா-அகமதாபாத் சிறப்பு 19 ஜூலை 2023 முதல் 30 ஆகஸ்ட் 2023 வரை.

ரயில் எண். 09413 அகமதாபாத்-சமஸ்திபூர் சிறப்பு ரயில் ஜூலை 18 முதல் ஆகஸ்ட் 29, 2023 வரை.

ரயில் எண். 09414 சமஸ்திபூர்-அகமதாபாத் சிறப்பு ரயில் ஜூலை 20 முதல் ஆகஸ்ட் 31, 2023 வரை.

ரயில் எண். 09057 உத்னா-மங்களூரு சிறப்பு ரயில் 19 ஜூலை 2023 முதல் ஆகஸ்ட் 30, 2023 வரை.

ரயில் எண். 09058 மங்களூரு - உத்னா சிறப்பு ரயில் 20 ஜூலை 2023 முதல் 31 ஆகஸ்ட் 2023 வரை.

ரயில் எண். 09005 வாபி - இஸத்நகர் இருவாரம் 16 ஜூலை 2023 முதல் 27 ஆகஸ்ட் 2023 வரை.

ரயில் எண். 09097 வல்சாத் - ஜம்மு தாவி AC சூப்பர்ஃபாஸ்ட் சிறப்பு 17 ஜூலை 2023 முதல் 28 ஆகஸ்ட் 2023 வரை.

ரயில் எண். 09098 ஜம்மு தாவி - உத்னா ஏசி சூப்பர்ஃபாஸ்ட் சிறப்பு 18 ஜூலை 2023 முதல் 29 ஆகஸ்ட் 2023 வரை.

ரயில் எண் 09343 டாக்டர் அம்பேத்கர் நகர் - பாட்னா வாராந்திர சிறப்பு 21 ஜூலை 2023 முதல் 25 ஆகஸ்ட் 2023 வரை.

ரயில் எண். 09117 சூரத்-சுபேதர்கஞ்ச் வாராந்திர சிறப்பு 21 ஜூலை 2023 முதல் 25 ஆகஸ்ட் 2023 வரை.

ரயில் எண். 09118 சுபேதர்கஞ்ச் - சூரத் வாராந்திர சிறப்பு 22 ஜூலை 2023 முதல் 26 ஆகஸ்ட் 2023 வரை.

ரயில் எண். 09321 இந்தூர் - ஸ்ரீ மாதா வைஷ்ணோ தேவி கத்ரா வாராந்திர சிறப்பு 26 ஜூலை 2023 முதல் 30 ஆகஸ்ட் 2023 வரை.

ரயில் எண். 09322 ஸ்ரீ மாதா வைஷ்ணோ தேவி கத்ரா - இந்தூர் வாராந்திர 28 ஜூலை 2023 முதல் செப்டம்பர் 1, 2023 வரை. 

ரயில் எண். 09324 இந்தூர்-புனே வாராந்திர சிறப்பு ரயில் 20 ஜூலை 2023 முதல் 31 ஆகஸ்ட் 2023 வரை. 

ரயில் எண். 09323 புனே-இந்தூர் வாராந்திர சிறப்பு ரயில் 21 ஜூலை 2023 முதல் செப்டம்பர் 1, 2023 வரை. 

ரயில் எண். 09039 பாந்த்ரா டெர்மினஸ் - அஜ்மீர் வாராந்திர 19 ஜூலை 2023 முதல் 27 செப்டம்பர் 2023 வரை.

ரயில் எண். 09040 அஜ்மீர் - பாந்த்ரா டெர்மினஸ் வாராந்திர சிறப்பு 20 ஜூலை 2023 முதல் 28 செப்டம்பர் 2023 வரை.

ரயில் எண். 09007 வல்சாத் - பிவானி வாராந்திர சிறப்பு 20 ஜூலை 2023 முதல் 28 செப்டம்பர் 2023 வரை.

ரயில் எண். 09008 பிவானி - வல்சாத் வாராந்திர சிறப்பு 21 ஜூலை 2023 முதல் 29 செப்டம்பர் 2023 வரை.

ரயில் எண். 09068 உதய்பூர் சிட்டி - வல்சாத் வாராந்திர சிறப்பு 18 ஜூலை 2023 முதல் ஆகஸ்ட் 1, 2023 வரை.

ரயில் எண். 09093 உத்னா-பகத் கி கோத்தி வாராந்திர சிறப்பு 15 ஜூலை 2023 முதல் 26 ஆகஸ்ட் 2023 வரை.

ரயில் எண். 09094 பகத் கி கோத்தி - உத்னா வாராந்திர சிறப்பு 16 ஜூலை 2023 முதல் 27 ஆகஸ்ட் 2023 வரை.

மேலும் படிக்க | ரயில் டிக்கெட் போட போறீங்களா... இந்த விஷயத்தில் சிக்கினால் பேங்க் பேலன்ஸ் காலி ஆகிடும்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News