இந்த ஆண்டு டெல்லியில் நடைபெறும் ஜி20 உச்சி மாநாட்டுக்கு இந்தியா தலைமை பொறுப்பை ஏற்றுள்ளது. அதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் ஜி20 தொடர்புடைய மாநாடுகள் மற்றும் கருத்தரங்குகள் நடைபெற்று வருகின்றன.
ஜி20 இல் அமெரிக்க அதிபர் ஜோ பிடன், சீன அதிபர் ஜி ஜின்பிங், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான், கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். இது தவிர, இந்த மாநாட்டில் ஆயிரக்கணக்கான பிரதிநிதிகள், அரசாங்க பிரதிநிதிகள் மற்றும் பிற மரியாதைக்குரிய பிரமுகர்கள் பங்கேற்கவுள்ளனர்.
Increased Luxury car Need: G20 உச்சி மாநாட்டிற்கு, அனைத்து சொகுசு கார்களிலும் Mercedes Maybach அதிக கிராக்கி! வாடகை 1 லட்சம் ரூபாய் வரை உயர வாய்ப்புள்ளது
Isha Foundation: இந்தியாவில் நடைபெற்று வரும் G-20 மாநாட்டின் ஒரு அங்கமாக, கோவை ஈஷா யோகா மையத்தில் S-20 என்ற பெயரில் 100-க்கு மேற்பட்ட சர்வதேச பிரதிநிதிகள் பங்கேற்ற அறிவியல் மாநாடு நேற்றும், இன்றும் நடைபெற்றது.
India G20 Presidency: புதுச்சேரியில் நாளை மறுநாள் ஜி.20 மாநாடு நடத்தப்படவுள்ளநிலையில் பாதுகாப்பு ஒத்திகை, தேசிய பேரிடர் மீட்பு வீரர்களின் ஆய்வு என விழா நடைபெறும் அரங்கம் மற்றும் வெளிநாட்டு பிரதிநிதிகள் தங்கும் விடுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றது.
இளையராஜாவை வைத்து தமிழ்நாட்டில் அரசியல் செய்யலாம் என்று பாஜக கனவு காண்பதாக எம்.பியும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவருமான திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் ஜி-20 மாநாடு குறித்து இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. இதில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்ள டெல்லி பயணம் மேற்கொள்ள உள்ளார்.
G20 அமைப்பு, சர்வதேச பொருளாதார மற்றும் நிதி நிகழ்ச்சி நிரலின் மிக முக்கியமான அம்சங்களில் சர்வதேச ஒத்துழைப்புக்கான முதன்மை மன்றமாகும். இது உலகின் முக்கிய வளர்ந்த மற்றும் வளரும் பொருளாதாரங்களை ஒன்றிணைக்கிறது.
நவம்பர் மாதத்தில் நடைபெறும் மூன்று வெவ்வேறு மெய்நிகர் உச்சி மாநாடுகளில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் மூன்று முறை சந்திப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.