ஒரு ஐபோன் தயாரிக்க எவ்வளவு செலவு ஆகிறது தெரியுமா?

டைனமிக் ஐலேண்ட் போன்ற பல மேம்பட்ட தரத்துடன் வரும் ஆப்பிளின் ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ் ஆனது சந்தையில் மிகவும் விலையுயர்ந்த மொபைலாக இருக்கிறது.

 

1 /4

ஐபோன் 14 ப்ரோவில் உள்ள ஏ 16 பயோனிக் சிப், ஏ15 சிப்பை விட ஒரு யூனிட்டுக்கு $11 செலவாகும் என்று கூறப்படுகிறது.  புதிய 40எம்பி கேமரா ஒரு யூனிட்டுக்கான பிஓஎம் விலையை சுமார் $6.30 அதிகரித்துள்ளது.  

2 /4

128 ஜிபி கொண்ட ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ்-ன் பிஓஎம் விலை $464 ஆகும்.  இது ஐபோன் 13 ப்ரோ மேக்ஸை விட 3.7% விலை அதிகமாகும்.  

3 /4

ஆப்பிள் நிறுவனத்தின் மிகவும் விலையுயர்ந்த தயாரிப்பான ஐபோன் 14 ப்ரோ மேக்ஸின் உற்பத்தி செலவு $1099 முதல் $1599 வரை ஆகும்.  

4 /4

ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ் அதிக விலைக் கொண்டதாக இருப்பதற்கு காரணம் அதிலுள்ள டைனமிக் ஐலேண்ட், ஏஓடி மற்றும் புதிய பிரைமரி கேமரா போன்ற சிறப்பம்சங்கள் தான் என்று அறிக்கைகள் தெரிவிக்கிறது.