ஒரு ஐ - போன் வாங்குவதற்காக மூன்று நாட்கள் சாப்பிடாமல் வீட்டில் பட்டினி இருந்த மகனின் செயல், இணையத்தில் வைரலாகி வருகிறது இதன் விவரம் என்ன என்பதை பார்க்கலாம்
சமீபத்தில் முகேஷ் அம்பானி நீதான் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானியின் திருமண விழா மிகவும் பிரம்மாண்டமாக கொண்டாடப்பட்டது. இந்தியா மட்டும் இல்ல உலகெங்கிலும் அதுதான் பேசு பொருளாக சில காலத்திற்கு இருந்தது. இன்னமும் கூட அதைப்பற்றி பேசப்பட்டு வருகிறது.
இந்தியாவில் iPhone பயன்படுத்துவோருக்கு Pegasus Spyware தாக்குதலுக்கு வாய்ப்புள்ளதாக ஆப்பிள் நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.இது குறித்து இந்த தொகுப்பில் விரிவாக காணலாம்.
Foxconn: Foxconn நிர்வாகிகள், குடும்பப் பொறுப்புகள் மற்றும் கர்ப்பத்திற்கான சாத்தியம் போன்ற காரணங்களைக் காட்டி, திருமணமான பெண்களை பணியமர்த்தாமல் இருக்குமாறு இந்திய பணியமர்த்தல் நிறுவனங்களுக்கு வாய்மொழியாக அறிவுறுத்தியுள்ளனர்.
Tips To Find Your Lost Silent Mobiles: சைலன்ட் மோடில் இருக்கும் உங்களின் தொலைந்து போன ஆண்ட்ராய்ட் மற்றும் ஐபோன்களை கண்டுபிடிப்பது எப்படி என்பதை விரிவாக இங்கு காணலாம்.
WWDC 2024: ஆப்பிள் நிறுவனம் அதன் புதிய iOS 18 Operating System-மை அறிமுகப்படுத்தியுள்ள நிலையில், அவை எந்தெந்த ஐபோன் பயனர்களுக்கு கிடைக்கும் என்பதை இங்கு காணலாம்.
Discounts For Iphones In Flipkart: ஐபோன் 14 மற்றும் ஐபோன் 14 பிளஸ் ஆகிய இரண்டு மாடல்களும் தற்போது பிளிப்கார்டில் தள்ளுபடியால் ஒரே விலையில் விற்பனையாகிறது. இதில் எதை வாங்கலாம் என்பது குறித்து இதில் தெரிந்துகொள்ளலாம்.
Amazon Great Summer Sale Smartphone Discount: அமேசான் நிறுவனத்தின் கிரேட் கோடை விற்பனை பிரைம் உறுப்பினர்களுக்கு தொடங்கியது. மற்ற வாடிக்கையாளர்களுக்கு இன்று மதியம் 12 மணி முதல் தொடங்கும்.
Iphone 14 Plus Flipkart Discount Details: ஐபோன் 14 பிளஸ் ஸ்மார்ட்போன் தற்போது ரூ. 35 ஆயிரம் ரூபாய்க்கும் மேல் பிளிப்கார்டில் தள்ளுபடியுடன் கிடைக்கிறது.
New Virus Spreading Via Google Chrome: ஆண்ட்ராய்டு போனில் வெளியில் இருந்து நிறுவப்படும் ஆப்ஸ் மூலம் பயனர்களின் தகவல்கள் திருடப்பட்டு வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளது.
Apple 16 Series Underwater Mode: நீருக்கடியிலும் எளிமையாக புகைப்படம் மற்றும் வீடியோ எடுக்கும் அம்சத்தை ஆப்பிள் அதன் ஐபோன் 16 சீரிஸில் அறிமுகப்படுத்தும் என தகவல் வெளியாகி உள்ளது.
ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 13 மாடல் ஸ்மார்ட்போன் அமேசான் கிரேட் குடியரசு தின விற்பனையில் சுமார் 23 ஆயிரம் ரூபாய்க்கும் மேல் தள்ளுபடி விலையில் கிடைக்கிறது.
அமேசான் கிரேட் குடியரசு தின விற்பனையில் ஐபோன், ஒன்பிளஸ் உள்ளிட்ட பெரிய பிராண்டு மொபைல்களுக்கு கூட தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. வங்கிச் சலுகைகளும் உண்டு.
Smartphones: கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி பலரும் பரிசுகள் வழங்குவார்கள். அந்த வகையில், கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது ஸ்மார்ட்போன்களுக்கு பெரும் தள்ளுபடிகள் வழங்கப்படுகின்றன. அமேசானில் இந்த கிறிஸ்துமஸ் பண்டிகை விற்பனையில் பல முன்னணி மொபைல்கள் தள்ளுபடியில் கிடைக்கின்றன.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.