காங்கிரஸ் கட்சிக்கு ரூ.1,700 கோடி அபராதம்

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்குகள் ஏற்கெனவே முடக்கப்பட்ட நிலையில், ஆயிரத்து 700 கோடி ரூபாய் அபராதம் செலுத்த காங்கிரஸ் கட்சிக்கு வருமானவரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

Trending News