முன்னதாக செப்டம்பர் 30 வரி தாக்கல் செய்ய கடைசி தேதியாக இருந்தது. இப்போது இணையதளத்தின் கோளாறுகள் சரி செய்யப்படாததால் ஐடிஆர் தாக்கல் நீட்டிக்கப்படும் என்று தெரிகிறது.
இந்தியாவைப் பொறுத்தவரை பான் அட்டை மிக முக்கியமான ஒரு ஆவணமாகும். இது இல்லாமல் பெரிய அளவிலான பரிவர்த்தனைகளை செய்ய இயலாது. பான் அட்டை பற்றிய ஒரு முக்கிய செய்தியை இந்த பதிவில் காணலாம்.
பான்-ஐ ஆதார் உடன் இணைப்பதற்கான காலக்கெடுவாக ஜூன் 30 ஐ அரசாங்கம் நிர்ணயித்துள்ளது. இந்த காலகட்டத்தில் நீங்கள் ஆதார் உடன் பான்-ஐ இணைக்கத் தவறினால், வங்கியின் சேமிப்புக் கணக்கிலிருந்து சம்பாதித்த வட்டிக்கு 20 சதவீதம் என்ற விகிதத்தில் வரி செலுத்த வேண்டியிருக்கும்.
வருமான வரி அறிக்கை தாக்கல் செய்யும் புதிய வலைத்தளம் செயலிழந்தது தொடர்பாக மக்களிடமிருந்து புகார்கள் வந்ததை அடுத்து, நிதியமைச்சர் நேரடியாக இன்போசிஸ் நிறுவனத்தை சாடியுள்ளார். இன்போசிஸ் இந்த வலைத்தளத்தை உருவாக்கியுள்ளது. அதைப் பராமரிக்கும் பொறுப்பும் இன்போசிஸ் நிறுவனத்தினுடையது.
தேவையான ஆவணங்கள் இல்லாததால், உங்கள் வருமானத்தை முன்கூட்டியே தாக்கல் செய்ய முடியாவிட்டாலும், வரி செலுத்துவதை தாமதப்படுத்தாதீர்கள். AY 2021-22 க்கு இன்னும் கட்டப்படாத தொகை இருந்தால், வரி செலுத்த வேண்டிய வட்டிக்கு எந்த நிவாரணமும் கிடைக்காது .
இந்த ஆண்டு, 2020-21 நிதி ஆண்டிற்கான வருமான வரி தாக்கல் செய்பவர்கள், புதிய வருமான வரி முறையைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம். வரி தாக்கல் செய்பவர் புதிய வருமான வரி முறையைத் தேர்வுசெய்கிறாரா இல்லையா என்பதை தெளிவாகக் குறிப்பிட வேண்டும்.
தொழில்நுட்பம் வளர்ந்து வரும் நிலையில், அனைத்து சேவைகளும் இன்னும் எளிதாக நம்மை வந்தடைகின்றன. இந்த நிலையில், புதிய பான் கார்டைப் பெறுவதற்கு, விண்ணப்பத்தை நிரப்பி அது செயலாக்கப்படுவதற்கு நீங்கள் காத்திருக்கத் தேவையில்லை.
வரி செலுத்துவோருக்கான முக்கிய செய்தி இது. வருமான வரித் துறை புதிய ஆஃப்லைன் பயன்பாட்டை அறிமுகப்படுத்துகிறது, அது தொடர்பான விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள்
operating system Windows 7 அல்லது அதற்கு மேற்பட்ட பதிப்புகளைக் கொண்ட கணினிகளில் ஆஃப்லைன் பயன்பாட்டை பதிவிறக்கம் செய்யலாம்.
தமிழகத்தில் தேர்தல் களம் கோடை வெயிலை விட அதிகமாக தகிக்கிறது. தேர்தலுக்கு 3 நாட்களே உள்ள நிலையில் வருமான வரித்துறையினர் பல்வேறு இடங்களில் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
அண்ணாநகர் தொகுதி வேட்பாளர் மோகனின் மகன் வீட்டில் IT Raid அரசியல் துஷ்பிரயோகம்
தொழில்நுட்பம் வளர்ந்து வரும் நிலையில், அனைத்து சேவைகளும் இன்னும் எளிதாக நம்மை வந்தடைகின்றன. இந்த நிலையில், புதிய பான் கார்டைப் பெறுவதற்கு, விண்ணப்பத்தை நிரப்பி அது செயலாக்கப்படுவதற்கு நீங்கள் காத்திருக்கத் தேவையில்லை. ஐ.டி துறை ஏற்கனவே இதற்கான ஒரு புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. ஏற்கனவே ஆதார் அட்டை வைத்திருக்கும் அனைவரும் உடனடியாக சில நிமிடங்களில் ஆன்லைனில் பான் கார்டைப் பெற்று விடலாம் என்ற வசதி உள்ளது.
நிரந்தர கணக்கு எண் (PAN), விண்ணப்பதாரருக்கு வெறும் 10 நிமிடங்களில் PDF வடிவத்தில் உடனடியாக வழங்கப்படுகிறது. e-PAN எனப்படும் இந்த மின்-பான் அட்டையும் ஃபிசிக்கல் பான் அட்டையைப் போல பயன்படும்.
மற்ற மூலங்களிலிருந்து வரும் வருமானங்களைப் போலவே, சமூக ஊடக தளங்களிலிருந்து பெறப்படும் வருமானமும் GST (சரக்கு மற்றும் சேவை வரி) சட்டத்தின் கீழ் வரும் என்பதை அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.