COVID-19 இன் இரண்டாவது அலையின் போது இந்தியாவில் 798 மருத்துவர்கள் இறந்தனர்; டெல்லியில் உயிரிழப்பு அதிகமாக இருந்தது என்று இந்திய மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது...
IMA-வின் வேண்டுகோளின் படி, அவசரகால சேவைகள் மற்றும் COVID சேவைகள் அல்லாத மற்ற அனைத்து மருத்துவ சேவைகளும் டிசம்பர் 11 வெள்ளிக்கிழமை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மூடப்பட்டிருக்கும்.
மாநிலத்தில் உயர் எச்சரிக்கை நிலை அறிவிக்கப்பட்டுள்ளது என கூறியுள்ள சுற்றுலாத்துறை அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன், திருவனந்தபுரம் மாவட்டத்தில் தொற்று பரவல் ஒரு எரிமலையாக வெடிக்கலாம் என்று அச்சம் வெளியிட்டார்.
தேசிய மருத்துவ ஆணைய மசோதாவை கண்டித்து நாளை நாடு முழுவதும் மருத்துவர்கள் வேலை நிறுத்தம் போராட்டத்திற்கு இந்திய மருத்துவ சங்கம் (ஐ.எம்.ஏ) அழைப்பு விடுத்துள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.