How To Prevent Viral Fever: பருவமழை மற்றும் மாறும் வானிலையின் போது அதிகமாகக் காணப்படு வைரல் காய்ச்சல் என்பது ஒரு பொதுவான உடல்நலப் பிரச்சனையாகும். இது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை பலவீனப்படுத்துகிறது.
Face Mask Mandatory: தமிழ்நாட்டில் பரவும் காய்ச்சல்... கோயம்புத்தூரில் முகக்கவசம் கட்டாயமாக்கப்பட்டது. பருவகால தொற்றுநோய்களை ஏற்படுத்தும் இன்ஃபுளூயன்சா வைரல் காய்ச்சல்
H3N2 Virus Symptoms: அதிகரித்து வரும் H3N2 தொற்று எண்ணிக்கைகள் அரசாங்கத்தின் தலைவலியை அதிகரித்துள்ளன. இதுகுறித்து சுகாதார நிபுணர்கள் தொடர்ந்து எச்சரித்து வருகின்றனர். மேலும் மாநிலங்களுக்கு மத்திய அரசு முக்கிய உத்தரவுகளை வழங்கியுள்ளது.
புதுச்சேரியை தொடர்ந்து கடலூரிலும் காய்ச்சல் பரவத் துவங்கிய நிலையில், ஆயிரக்கணக்கான மக்கள் சிகிச்சைக்காக நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகமாக பரவிவரும் வைரஸ் காய்ச்சல் காரணமாக, பள்ளிகளுக்கு வரும் செப். 25ஆம் தேதி வரை விடுமுறை அறிவித்து புதுச்சேரி பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
Fever In Monsoon: மழைக்காலத்தில் வரும் வைரஸ் காய்ச்சலின் அறிகுறிகள் என்ன? எந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் காய்ச்சலைத் தவிர்க்கலாம்? இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.
காலநிலை மாறும் போது பல்வேறு நோய்த்தொற்றுகள் ஏற்படக்கூடும். அதில் ஒன்று தான் வைரஸ் காய்ச்சல். வைரஸ் காய்ச்சல் வந்தால், கடுமையான உடல் வலி, அரிப்புக்கள் மற்றும் தலைவலியை உணரக்கூடும். மேலும் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் நோயெதிர்ப்பு சக்தி குறைந்துவிடும். இதற்கு சரியான சிகிச்சையை மேற்கொண்டு வந்தால் சீக்கிரம் குணப்படுத்திவிடலாம்.
அறிகுறிகள்:-
* காய்ச்சல்
* மிகுந்த சோர்வு
* கடுமையான உடல் வலி
* இருமல், தொண்டைப்புண்
* கடுமையான தலை வலி
* வயிற்றில் வலி
* மூக்கடைப்பு
* தோல் தடித்தல்
சிகிச்சை:-
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.