இலங்கை அணியின் கேப்டன் சண்டிமல், பயிற்சியாளர் ஹத்துருசின்ஹா மற்றும் மேலாளர் அசங்கா குருசின்ஹா ஆகியோருக்கு இரண்டு டெஸ்ட் மற்றும் 4 ஒருநாள் போட்டிகளில் தடை விதித்து ICC உத்தரவிட்டுள்ளது!
கிரிக்கெட் அணிகளுக்கான டெஸ்ட் தரவரிசைப் பட்டியலை ICC இன்று வெளியிட்டுள்ளது. இப்பட்டியலில் ஆஸ்.,வை பின்னுக்கு தள்ளி நியூஸிலாந்த் அணி முன்னிலை வகிக்கின்றது.
இந்தியா, இலங்கை மற்றும் வங்கதேசம் அணிகளுக்கு இடையே நடைபெறும் முத்தரப்பு டி20 தொடர் கொழும்புவில் நடைப்பெற்று வருகிறது. இத்தொடரின் இறுதி ஆட்டத்தில் இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் நாளை மோதுகின்றன.
19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் வங்கதேசத்துக்கு எதிரான கால் இறுதி ஆட்டத்தில் 131 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அணி வெற்றி பெற்றுள்ளது.
நியூஸிலாந்தில் 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இன்று தனது கடைசி லீக் ஆட்டத்தில் ஜிம்பாப்வே அணியுடன் இந்தியா மோதுகிறது
ஆஸ்திரேலிய மற்றும் இந்தியா பங்கேற்ற 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆஸ்திரேலியாவை 4-1 என்ற கனக்கில் இந்தியா வென்றது.
இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணி ஐசிசி தரவரிசையில் முதல் இடத்தை பெற்றுள்ளது. இந்திய வீரரகள் சிலரும் தங்களது தரவரிசை நிலையில் முன்னேற்றம் அடைந்துள்ளனர்.
பேட்ஸ்மன் பட்டியலை பொறுத்தவரை ரோகித் சர்மா தரவரிசையில் 4 இடங்கள் முன்னேறி 790 புள்ளிகளுடன் 5-வது இடத்தை பிடித்துள்ளார்.
இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட்டில் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்றது.
இங்கிலாந்திற்கு சுற்றுபயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி 3 டெஸ்ட், ஒரு டி20 மற்றும் 5 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.
இங்கிலாந்து முதல் டெஸ்ட் போட்டியில் ஒரு இன்னிங்ஸ் 209 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. எனினும் தற்போது இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விண்டீஸ் அணியிடம் 5 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.