அடுத்த ஒலிம்பிக்கில் கிரிக்கெட் போட்டிகள் சேர்த்துக் கொள்ளப்படுமா? இந்த ஆண்டு காமன்வெல்த் போட்டிகளில் கிரிக்கெட்டை சேர்ப்பது அதற்கான முன்மாதிரி திட்டமா?
உலகக் கோப்பை டி20 போட்டிக்கான பிரிவுகள் குறித்து பிசிசிஐ அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ரே பிரிவில் இந்திய அணியும் , பாகிஸ்தான் அணியும் இடம் பெற்றிப்பது அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
கிரிக்கெட் வீரர்களுக்கு உலகில் பொதுஆக நல்ல பெயர் உண்டு. புகழ், பணம், செல்வாக்கு என உலகப் பிரபலங்களில் பட்டியலில் கிரிக்கெட் வீரர்கள் இருக்கின்றனர். ஆனால் தங்கள் பெயரையும் புகழையும் முறைகேடாக பயன்படுத்தியதாக சிலர் மீது குற்றச்சாட்டுகள் உண்டு.
தற்போது ஜூன் மாதத்திற்கான விருதுகள் பட்டியலை ஐ.சி.சி வெளியிட்டுள்ளது. அதில் ஆண்கள் பிரிவில் டெவொன் கான்வே (Devon Conway), குவின்டன் டி கொக் (Quinton de Kock) மற்றும் கைல் ஜேமீசன் (Kyle Jamieson) ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். அதேபோல பெண்கள் பட்டியலில் சோஃபி எக்லெஸ்டோன் (Sophie Ecclestone), சினே ராணா (Sneh Rana) மற்றும் ஷஃபாலி வர்மா (Shafali Verma) ஆகியோர் உள்ளனர்.
டி-20 உலகக்கோப்பை போட்டிகள் அக்டோபர் 17ம் தேதி முதல் நவம்பர் 14 வரை ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் நடைபெறும். ஏற்கனவே முடிவு செய்தது போல இந்த போட்டிகளை BCCI நடத்தும் என சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அறிவித்துள்ளது...
16 நாடுகளின் கலந்துக் கொள்ளும் போட்டி டி 20 உலகக் கோப்பை. அக்டோபர் மாதம் ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கும் என்று கூறப்படுகிறது. முதல் கட்ட போட்டிகளுக்குப் பிறகு, 16 அணிகள் சூப்பர் 12 நிலைக்கு 12 அணிகளாக குறைக்கப்படுகிறது. சூப்பர் 12 போட்டிகள் அக்டோபர் 24 ஆம் தேதி தொடங்கும் என்று espncricinfo.com வெளியிட்ட அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எம்.எஸ்.தோனியா விராட் கோலியா? யார் சிறந்த கேப்டன்? என்ற விவாதத்தை ரசிகர்கள் சமூக ஊடகனகளில் துவக்கி விட்டனர். ஐ.சி.சி போட்டிகளில் நான்கு போட்டிகளில் இந்திய அணியை வழிநடத்திச் சென்ற எம்.எஸ். தோனி, அவற்றில் மூன்று போட்டிகளில் வெற்றி பெற்றார்.
WTC Final, Ind vs NZ: 64.4 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு இந்திய அணி 146 ரன்களை எடுத்துள்ள நிலையில் மழை வந்ததால் ஆட்டம் தடைபட்டது. விராட் கோலி 44 ரன்களுடனும், அஜிங்க்ய ரஹானே 29 ரன்களுடனும் ஆடிக்கொண்டிருக்கின்றனர்.
இங்கிலாந்தில் இந்தியா நியூசிலாந்து இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டி துவங்கியது. சற்று முன்பு டாஸ் போடப்பட்டது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீச முடிவெடுத்துள்ளது.
உலகம் முழுவதும் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலிக்கு பல ரசிகர்கள் உள்ளனர். அமெரிக்க மல்யுத்த வீரர் ஜான் சீனா கேப்டன் விராட் கோலியின் மிகப்பெரிய ரசிகராவார்.
இதுவரை நடைபெற்ற டெஸ்ட் கிரிக்கெட் தொடர்களில் மிகச்சிறந்த டெஸ்ட் தொடர் எது? இது தொடர்பாக, சமூக வலைதளங்களில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வாக்கெடுப்பு நடத்தியது
டி-20 உலகக்கோப்பை போட்டிகள் இந்தியாவில் நடைபெறுமா என்ற கேள்விகள் பலத்த குரலில் எழும் சமயத்தில் ஐ.சி.சி 2031 ஆண்டு வரையிலான சர்வதேச ஆடவர் போட்டி தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.