காசோலை மோசடி வழக்கில் பங்களாதேஷ் வீரர் ஷகிப் அல் ஹசனுக்கு எதிராக வங்கதேச நீதிமன்றம் கைது வாரண்ட் பிறப்பித்தது. இதனால் கிரிக்கெட் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஆன்டிகுவா மைதானத்தில் நடைபெற்ற வங்கதேசம் அணிக்கு எதிரான டி20 உலக கோப்பை போட்டியில் ரோகித் சர்மா மீண்டும் ஓவர் கான்பிடன்ஸால் சொதப்பி, சீக்கிரம் அவுட்டானார்.
Angelo Mathews - Shakib Al Hasan: ஷகிப் அல் ஹாசன் இலங்கைக்கு வந்தால் அவர் மீது கற்கள் வீசப்படும் என ஏஞ்சலோ மேத்யூஸின் மூத்த சகோதரர் பேசியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Angelo Mathews Timed Out: உலகக் கோப்பையில் வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் இலங்கை வீரர் மேத்யூஸ் Timed Out முறையில் அவுட்டான நிலையில், இதன் விதிமுறை என்ன, இது எப்போது உருவானது என்பதை இதில் காணலாம்.
World Cup 2023, England vs Bangladesh: உலகக் கோப்பை 2023 தொடரில் இன்றைய 7வது போட்டியில் பங்களாதேஷ் அணியை 137 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து வீழ்த்தியது.
ICC World Cup 2023: கிரிக்கெட்டில் மிகப்பெரிய மற்றும் மிக முக்கிய தொடராக பார்க்கப்படும் ஐசிசி ஆடவர் உலகக் கோப்பைதான். அந்த வகையில், 13ஆவது உலகக் கோப்பை தொடர் வரும் வியாழக்கிழமை தொடங்க உள்ளது. இந்த தொடரில் இதுவரை சிறப்பாக விளையாடியவர்களை இங்கு காணலாம்.
Viral Video: நூற்றுக்கணக்கானோர் சூழந்திருந்தபோது, பல பாதுகாப்பு மத்தியில் கிரிக்கெட் வீரர் ஒருவர், ரசிகரை தாக்கும் வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.
வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ளது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு தகுதிபெற்ற இன்னும் 5 போட்டிகளில் வெற்றி பெற வேண்டும்.
கிரிக்கெட் பெட்டிங் நிறுவனத்தின் விளம்பரத்தில் நடித்திருக்கும் வங்கதேச கிரிக்கெட் வீரர் ஷகிப் அல்ஹசன் மீது அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.
வங்கதேச அணியின் ஆல்ரவுண்டர் Shakib Al Hasan கிரிக்கெட்டில் புதிய சாதனை செய்திருக்கிறார். ஓராண்டு தடைக்கு பிறகு மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான தொடரில் களம் இறங்கியிருக்கிறார் ஷாகிப்
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.