ஓசூர் அருகே உள்ள சாரண்டப்பள்ளி கிராமத்தில் 20 ஆண்டுகளுக்கு பிறகு கனமழையால் ஏரி நிரம்பி உள்ளதால் மகிழ்ச்சியடைந்த கிராம மக்கள் ஏரியில் தெப்பம் விட்டு வழிபாடு நடத்தினர்.
ஓசூர் அருகே உள்ள சாரண்டப்பள்ளி கிராமத்தில் 20 ஆண்டுகளுக்கு பிறகு கனமழையால் ஏரி நிரம்பி உள்ளதால் மகிழ்ச்சியடைந்த கிராம மக்கள் ஏரியில் தெப்பம் விட்டு வழிபாடு நடத்தினர்.
காதலர் தினம் என்றாலே நமக்கு முதலில் நினைவுக்கு வருவது ரோஜா மலர் தான். அப்படிப்பட்ட ரோஜா மலர்களை தமிழகத்தையும் தாண்டி உலகின் பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகின்றனர் ஒசூர் விவசாயிகள். இந்த ஆண்டு ரோஜா மலர்கள் உற்பத்தி குறைந்துள்ளதாக வேதனை தெரிவித்துள்ளனர்.
Krishnagiri Violence: கிருஷ்ணகிரி அருகே எருதுவிடும் போட்டிக்கு அனுமதி மறுக்கப்பட்டதை அடுத்து, 2000-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கல்வீச்சு தாக்குதலில் ஈடுபட்டதால் சுமார் 3 மணிநேரத்திற்கு சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ஒசூர் அருகே மாற்றுத்திறனாளி இளம் பெண்ணை கடத்தி கொலை செய்த காதலன், அந்த பெண்ணின் தந்தையிடம் ரூ.10 லட்சம் ரூபாய் கேட்டு மிரட்டிய அதிர்ச்சி சம்பவம் வெளியாகியுள்ளது.
Hosur: ஓசூரில் குடியரசு தின விழாவை முன்னிட்டு ஸ்ரீ அகத்தியர் வீர சிலம்பப்பள்ளி சார்பில் 100 பள்ளி மாணவர்கள் 2 மணி நேரம் சிலம்பம் சுற்றி உலக சாதனை படைத்தனர்.
ஒசூரில் புத்தாண்டை முன்னிட்டு பழமைவாய்ந்த ஆஞ்சநேயர் கோயிலில் கடலைக்காய் திருவிழா நடைபெற்றது. நாடு நலம்பெற வேண்டியும், விவசாயம் செழிக்க வேண்டியும் ஆஞ்சநேயர் மீது கடலைக்காய்களை வீசி பொதுமக்கள் வழிபாடு செய்தனர்.
Big Companies In Hosur: இந்தியாவிலேயே மிகப்பெரிய ஐ-போன் உற்பத்தி ஆலை ஓசூரில் தொடங்கப்படுவதால் 60,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என எதிர்ப்பார்ப்பு.
Drinking Water Issue Of Pithireddy Village : குடிநீருக்காக ஏங்கும் ஒரு நிலையை இன்னும் பழங்குடி மக்களை வைதிருப்பது ஓர் ஆட்சியின் அழகா ? எல்லார்க்கும் எல்லாம் என்னும் திராவிடம் பழங்குடி மக்களுக்கு மட்டும் அடிப்படைத் தேவைகளை இல்லாமல் ஆக்குவது எந்தவிதத்தில் நியாயம் ?
Hosur: இல்லம் தேடி கல்வி என்கிற திட்டம் கொண்டுவரப்பட்ட நம் நாட்டில் தான், பள்ளிக்கூடங்களுக்கு சமையல் கூடம் இல்லாமல் கழிவறையில் சமைக்கும் நிலையும் தொடர்கிறது என்பது வேதனையை அளிக்கின்றது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.