ஓசூரில் தொழிற்சாலைக்கு இணைப்பு சாலை அமைக்க தடையில்லா சான்று வழங்க 30 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய வட்டார வளர்ச்சி அலுவலர் உள்ளிட்ட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஓசூரில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பெயரில் வைக்கப்பட்டிருந்த மாநகராட்சி விளையாட்டு திடல் பலகை மீது பாஜகவின் கருப்பு மை பூசியதற்கு திமுக சட்டமன்ற உறுப்பினர் மயிலை வேலு ஆவேசமாக கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஓசூரில் கருத்தரிப்பு மையத்தில் சிகிச்சை பெற்று வந்த பெண்ணின் கருமுட்டையை விற்றதாக கூறி அவரது குடும்பத்தினர் கருத்தரிப்பு மைய மருத்துவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஓசூரைச் சேர்ந்த மாந்திரீகவாதி ஒருவர் பென்னாகரம் வனப்பகுதியில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இளம் பெண் ஒருவரை இவர் சீரழித்ததால் இளைஞர்கள் இப்படி செய்ததாக திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. என்ன நடந்தது என்பதை விரிவாகப் பார்க்கலாம்.
ஓசூர் அருகே இளம் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த மாந்திரீகவாதியை, அந்த பெண்ணின் காதலன் நண்பருடன் சேர்ந்து பிறப்புறுப்பை அறுத்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Coimbatore: கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் ஜே எம் ஒன் என்ற கோர்ட்டில் சிவக்குமார் என்ற நபர் மறைத்து வைத்திருந்த ஆசிட் குப்பியை எடுத்து தனது மனைவி கவிதா மீது வீசினார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.