புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது மாமல்லபுரம், இ.சி.ஆர். சாலையில் இரவு 12 மணிக்கு மேல் கேளிக்கை நிகழ்ச்சிகள் கூடாது; பெண்களை கேலி, கிண்டல் செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை என எச்சரிக்கை.
சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது அசம்பாவிதங்கள் நடைபெறாமல் தடுக்கும் நோக்கில் முக்கிய சாலைகளில் போக்குவரத்தில் மாற்றம் மற்றும் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
ஒசூரில் புத்தாண்டை முன்னிட்டு பழமைவாய்ந்த ஆஞ்சநேயர் கோயிலில் கடலைக்காய் திருவிழா நடைபெற்றது. நாடு நலம்பெற வேண்டியும், விவசாயம் செழிக்க வேண்டியும் ஆஞ்சநேயர் மீது கடலைக்காய்களை வீசி பொதுமக்கள் வழிபாடு செய்தனர்.
புதுவையில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு கொடுக்கப்பட்ட அனுமதியால் சுற்றுலா பயணிகள் வந்து குவிகின்றனர்... சுற்றுலாப் பயணிகளை கவர்ந்திழுக்க மதுபானத்திற்கு சிக்கன் 65 இலவசம்.. சன்னி லியோனின் நிகழ்ச்சி என புதுச்சேரி களைகட்டியிருக்கிறது...
ஆங்கிலப் புத்தாண்டையொட்டி, வரும் ஞாயிற்றுகிழமை நள்ளிரவு 12.30 வரை மெட்ரோ ரயில் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளதாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.