"மருத்துவமனை அலட்சியத்தால் பறிபோன உயிர்!"

மருத்துமனை அலட்சியத்தால் பறிபோன உயிர்! அதிர்ச்சியளிக்கும் சிசிடிவி காட்சி...!

கோவை மாவட்டம் சூலூர் அருகே தனியார் மருத்துவமனையில் நெஞ்சை பிடித்தபடி இளைஞர் உயிரிழந்த நிலையில், தனியார் மருத்துவமனை அலட்சியத்துடன் செல்பட்டதாக உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

Trending News