மருத்துவ சிகிச்சை கிடைக்காததால் குழந்தை உயிரிழந்த சம்பவம்: தேசிய மனித உரிமைகள் ஆணையத்தில் புகார்

சென்னையில், உரிய நேரத்தில் மருத்துவ சிகிச்சை கிடைக்காததால் குழந்தை உயிரிழந்த சம்பவம் குறித்து தேசிய மனித உரிமைகள் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

Trending News