அரசு மருத்துவமனை ஊழியர்களுக்கு எச்சரிக்கை

அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளிடம் ஊழியர்கள் யாரேனும் பணம் பெற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் எச்சரித்துள்ளார்.

Trending News