Natural Remedies for Arthritis, Joint Pain: மூட்டு வலிக்கு மாத்திரைகள் சாப்பிடுவது, தற்காலிக நிவாரணத்தையே கொடுக்கின்றன. மேலும், இதனால் பக்க விளைவுகளும் ஏற்படும். இந்நிலையில், வீட்டு வைத்தியம் மூலம் இதனை குணப்படுத்த உதவும் உணவுகளை பற்றி அறிந்து கொள்ளலாம்.
Weight Loss Tips: ஆண்டி-ஆக்சிடெண்ட் பண்புகள் நிறைந்த கிரீன் டீயை உட்கொள்வதால், உடல் பருமனை விரைவாகக் குறைக்கலாம். இது உடலுக்கு உடனடி ஆற்றலை அளித்து உடலை புத்துணர்ச்சியுடன் வைத்திருக்கும்.
Best Vegetables To Control Uric Acid: இன்றைய அவசர உலகில் நமது ஆரோக்கியமற்ற உணவுமுறை மற்றும் வாழ்க்கை முறை காரணமாக பல வித உடல் நல கோளாறுகளுக்கு நாம் ஆளாகிறோம்.
Indian Blackberry / Naaval Pazham For Diabetes Control:நீரிழிவு நோயாளிகள் சில பழங்களை கண்ணை மூடிக் கொண்டு சாப்பிடலாம். அதில் ஒன்று நாவல் பழம். இதனை சாப்பிட்டு வந்தால் நீரிழிவு நோயிலிருந்து விடுபடலாம்.
Detox Drink For Weight Loss: உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள், வெள்ளரிக்காய், எலுமிச்சை மற்றும் புதினா கொண்ட டிடாக்ஸ் பானத்தை தினமும் குடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
Home Remedies For Heat Strokes: வெள்ளரிக்காய், தர்பூசணி, முலாம்பழம், கரும்பு மற்றும் பல்வேறு நீர்ச்சத்து நிறைந்த பழங்கள் மற்றும் காய்கறிகளை உட்கொள்வது வெப்பத்தால் ஏற்படும் பக்கவாதத்தைத் தடுக்க உதவும்.
Best Leaves For Diabetic Control: சர்க்கரை அளவு கட்டுக்குள் இல்லை என்றால், கண், சிறுநீரகம், இதயம் உள்ளிட்ட உடல் உறுப்புகள் பாதிக்கப்படலாம். ஆனால், நீரிழிவை கட்டுக்குள் வைத்திருந்தால், ஆரோக்கியமான வாழ்க்கையை அனுபவிக்க முடியும்.
Home Remedies For Blood Purification: நம் உடலை சுத்தம் செய்வது போல், நம் உடலின் உட்புறத்தையும் நாம் சுத்தம் செய்ய வேண்டும். இரத்தத்தை இயற்கையான வழிகளில் சுத்தம் செய்யலாம். அதை பற்றி இந்த பதிவில் காணலாம்.
Home Remedies For Cold And Cough: சிலருக்கு வானிலை மாற்றத்திற்கு ஏற்றார் போல, பல சமயங்களில் காய்ச்சல், சளி மற்றும் இருமல் வருவதுண்டு. இதிலிருந்து விடுபட சில வீட்டு வைத்தியங்கள் இருக்கின்றன. அவை என்னென்ன தெரியுமா?
Diabetes Control Tips: நிரிழிவு நோயாளிகள் எப்போதும் தங்கள் உணவில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். குறிப்பாக, கோடைக் காலத்தில் உணவு மற்றும் வாழ்க்கை முறையில் அதிக கவனம் செலுத்துவது நல்லது.
Health Benefits Of Adding Salt To Tea: நீங்கள் தினமும் அருந்தும் தேநீரில் சர்க்கரைக்கு பதில் லேசான உப்பை சேர்த்துக்கொண்டால் உங்களுக்கு கிடைக்கும் நன்மைகள் குறித்து இதில் தெரிந்துகொள்ளலாம்.
Natural Remedies For Migraine: மைக்ரேன் வலி என்பது யாரோ ஒருவர் மண்டையில் சுத்தியலால் அடிப்பது போல் இருக்கும். சாதாரண சத்தம் கூட கேட்க முடியாது. தலைவலியுடன் சேர்த்து குமட்டல் போன்ற உணர்வு, வாந்தி உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டால், அதனை மைக்ரேன் தலைவலி என கூறுவர்.
Diabetes Control Tips: நீரிழிவு நோயாளிகள் காலையில் உட்கொள்ளும் முதல் பானம் முதல் இரவு உட்கொள்ளும் கடைசி உணவு வரை அனைத்தையும் மிகவும் கவனமாக தேர்வு செய்ய வேண்டும்.
Cholesterol Control Tips: ஆரோக்கியமற்ற உணவுமுறை மற்றும் வாழ்க்கை முறை காரணமாக உடலில் கொலஸ்ட்ரால் அளவு அதிகரிக்கின்றது. இதனால் உடலில் பல வித உபாதைகள் ஏற்படுகின்ன்றன.
Health Benefits of Garlic: உணவின் சுவையை மேம்படுத்தும் பூண்டு பல வித ஆரோக்கிய நன்மைகளையும் கொண்டுள்ளது. பூண்டு பற்கள் சிறியதாக இருந்தாலும், அவற்றால் கிடைக்கும் நன்மைகள் ஏராளம்.
Home Remedies for Gas Problem Acidity: வயிற்றில் வாயு உருவாவது சாதாரண பிரச்சனை தானே என நினைக்கின்றனர். உங்கள் வயிற்றில் வாயு உருவானால், வயிற்றில் மட்டுமின்றி, பல இடங்களில் வலி தோன்றும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.