Jhanmastami 2024: குட்டிக் கண்ணனின் பிறந்தநாள் ஜென்மாஷ்டமி விமரிசையாகக் கொண்டாடப்படுவதைப் போல அவரின் அண்ணன் பலராமரின் பிறந்தநாளும் இந்தியாவில் பரவலாகக் கொண்டாடப்படுகிறது. கோகுலாஷ்டமிக்கு முதல் நாள் பலராம அஷ்டமி கொண்டாடப்படுகிறது
Peacock Feather And Lord Krishna : கடவுள் கண்ணனின் மனதை கவர்ந்த மயிலிறகை வீட்டில் வைத்திருந்தால், பணம் மழை போல் வீட்டில் பொழியும். இதைத் தவிர வேறு என்ன நன்மைகள் நடக்கும்? தெரிந்துக் கொள்வோம்.
August Bank Holidays: ஆகஸ்ட் 18 முதல் 4 தொடர் விடுமுறைகள் வருகின்றன. ஆனால் இந்த விடுமுறைகள் அனைத்து மாநிலங்களிலும் உள்ள வங்கிகளுக்கு ஒரே நேரத்தில் பொருந்தாது. விவரமாக இந்த பதிவில் காணலாம்.
ஆவணி மாதத்தில் வரும் கிருஷ்ண பக்ஷ அஷ்டமி கிருஷ்ணரின் பிறந்த நாளாகக் கொண்டாடப்படுகிறது. ஜென்மாஷ்டமி நாளில் வழிபடும் போது, கிருஷ்ணருக்கு விருப்பமான பொருட்களைப் படைத்து, சிறப்பு அருள் பெறுங்கள்.
கேரளாவில் சமிபத்தில் நடைபெற்ற ஜன்மாஷ்டமி கொண்டாட்டத்தின் போது, மூன்று வயது சிறுவனை இரண்டு மணிநேரத்திற்கு மேலாக, ஒரு இலை வடிவ பலகையினில் கட்டப்பட்டு ஊர்வளம் கொண்டுச் சென்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜென்மாஷ்டமி எனப்படும் கிருஷ்ணா ஜெயந்தி யை முன்னிட்டு ஓடிசாவை சேர்ந்த மணல் சிற்ப கலைஞர் சுதர்சன் பட்டனைக் என்பர் செய்துள்ள மணல் சிற்பம் ட்விட்டரில் வைரளாக பரவி வருகிறது.
அந்த சிற்பத்திற்கு "கிருஷ்ணா, மகிச்சியுடனும் இருக்க வேண்டுகிறேன்" என் பெயரிட்டுள்ளார்.
கிருஷ்ண ஜெயந்தி கொண்டாத்தின் போது நடைபெறும் தஹி ஹண்டி நிகழ்ச்சியில் நடைபெறும் மனித பிரமிடுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாட்டை நீக்க முடியாது என்று சுப்ரீம் கோர்ட்டு கூறியது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.