Vinesh Phogat : ஒலிம்பிக்கில் எடை அதிகமாக இருந்ததற்காக வினேஷ் போகத் நீக்கப்பட்டிருக்கும் நிலையில் பெண்களுக்கு சீக்கிரம் எடை அதிகரிக்க சில காரணங்கள் இருக்கின்றன.
Heart Failure Symptoms: நீங்கள் கடுமையான இதய செயலிழப்பு அபாயத்தில் உள்ளீர்களா? நமது உடலில் ஏற்படும் பிரச்சனைகளை சில அறிகுறிகள் மூலம் புரிந்துக் கொள்ளலாம், அது ஆபத்தில் இருந்து பாதுகாக்கும்
சிலர் கழிவறைக்கு செல்லும் போது செல்போன் எடுத்துக்கொண்டு செல்வது வழக்கம். அப்படி எடுத்துக்கொண்டு போவது நல்லதா? இதனால் என்னென்ன பாதிப்புகள் வரும்? விவரிக்கிறது இந்த பதிவு..
இரவில் தூக்கமிண்மை பிரச்சனை உங்கள் அன்றாட சுறுசுறுப்பான வாழ்க்கையை பாதிப்பதுடன், இருதயம் மற்றும் சர்க்கரை நோய் உள்ளிட்ட பல உடல் உபாதைகளுக்கு காரணமாக அமையும்.
மக்களை ஏமாற்றி பணம் சம்பாதிக்கும் வணிக நோக்கத்தால் பல இடங்களில் தரமற்ற உணவு பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன. அதில் முட்டை வியாபாரம் மிகவும் லாபகரமானதாகவே சென்று கொண்டு இருக்கிறது.
Neem Chewing Benefits: வேப்ப இலைகள் ஆரோக்கியத்திற்கு எவ்வளவு நன்மை பயக்கும் என்பதை நாம் அனைவரும் அறிந்திருக்கிறோம், ஆனால் இந்த கசப்பான இலையை மென்று சாப்பிடுவது உடலின் சில பிரச்சனைகளை நீக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா?
இயல்பு வாழ்வில் ஏற்படும் மாறுதல்கள் மனநிலையில் தாக்கத்தை ஏற்படுத்தும்.இது மிகவும் பொதுவானது. மனசோர்வை சரியாக கையாண்டால் நீங்கள் வாழ்க்கையில் நிம்மதியாக இருக்கலாம்
இன்றைய காலகட்டத்தில், மொபைல் என்பது அனைவரின் வாழ்க்கையிலும் ஒரு முக்கியமான அங்கமாக மாறி விட்டது. பலருக்கு அது இல்லை என்றால், பைத்தியம் பிடித்து விடும் நிலை ஏற்படுகிறது எனலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.