Liver Damage Signs On Skin: கல்லீரல் சேதத்தின் சில ஆரம்ப அறிகுறிகள் சரும தோலில் தோன்றத் தொடங்கும், அத்தகைய சூழ்நிலையில், இந்த அறிகுறிகளை சரியான நேரத்தில் கண்டறிந்தால் உடனடியாக மருத்துவரை அணுக்கவும்.
Symptoms of Liver Damage: கல்லீரலில் ஏதேனும் பிரச்சனை ஏற்படும்வரை, அதன் முக்கியத்துவம் நமக்கு புரிவதில்லை. கல்லீரல் உடலில் 500 க்கும் மேற்பட்ட செயல்பாடுகளை செய்கிறது.
Liver Damage Symptoms In Feet : கல்லீரலில் ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால், பாதங்களைச் சுற்றி பல வகையான அறிகுறிகள் தோன்றத் தொடங்கும். இந்த அறிகுறிகளைப் பற்றி விரிவாக அறிந்து கொள்வோம்-
Symptoms of Liver Damage: இந்த காலத்தில் இருக்கும் அவசர வாழ்க்கை முறை மற்றும் ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கவழக்கங்களால், பலருக்கு கல்லீரல் பாதிக்கப்பட்டு வருகிறது.
கல்லீரல் நமது உடலின் ஒரு முக்கிய உறுப்பு ஆகும், இது உணவை ஜீரணிக்க உதவுகிறது மற்றும் உடலில் இருந்து கழிவுகளை அகற்ற உதவும். இருப்பினும், ஆல்கஹால், புகைபிடித்தல், மரபியல் மற்றும் பிற காரணிகள் கல்லீரல் பாதிப்பை ஏற்படுத்தும்.
உடல் இயக்கத்துக்கு முக்கிய பங்கு வகிக்கும் கல்லீரலை பாதுகாக்க வேண்டும் என்றால் கட்டாயம் 6 உணவுகளை தவிர்த்துவிட வேண்டும். இல்லையென்றால் சிக்கலை எதிர்கொள்ள நேரிடும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.