கூகுளின் பெரியண்ணன் போக்குக்கு "The end" card போடுவது எப்போது என்று தெரியவில்லை. கூகுளின் Play Storeஐ சார்ந்திருக்கும் போக்கில் இருந்து மாற வேண்டும் என்று இந்தியாவின் start-up நிறுவனங்கள் கோரிக்கை விடுக்கின்றன. முதலில் Paytmக்கு நோட்டீஸ் அனுப்பிய கூகுள் தற்போது Zomato மற்றும் Swiggyக்கும் நோட்டீஸ் அனுப்பியிருப்பதால் சர்ச்சை சூடுபிடித்துள்ளது.
ஸ்மார்ட்போன் சந்தையில் கால் பதிக்கும் முகேஷ் அம்பானி.. இனி சியோமி, ஒப்போ, விவோ போன்களுக்கு பாய்.. பாய். இந்த ஆண்டு இறுதிக்குள் 10 மில்லியன் மலிவான ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தப்படும்.
Googleஇல் உள்ள பெரும்பாலான புகைப்படங்கள் பதிப்புரிமை பெற்றவை.பார்த்து ரசிக்கலாம், ஆனால் பயன்படுத்த முடியாது. இதோ, இந்த வலைதளங்களில் அனைத்து புகைப்படங்களையும் இலவசமாக பதிவிறக்கம் செய்யலாம், பயன்படுத்தலாம்...
நிலநடுக்கத்திற்கு முன்னர் ஸ்மார்ட்போன் பயனர்களை எச்சரிக்கும் வகையில் பூகம்பத்தைக் கண்டறியும் ஆண்ட்ராய்டு அடிப்படையிலான அம்சத்தை உருவாக்கியுள்ளதாக கூகிள் அறிவித்துள்ளது.
சமீப காலங்களில் அமெரிக்க காங்கிரசில் நடக்கும் உயர் நிலை விசாரணைகளில் ஒன்றாக, உலகின் நான்கு பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகள் பேரவை நீதித்துறை குழுவின் முன் சாட்சியமளிக்க உள்ளனர்.
ஜியோ மற்றும் கூகுள் நிறுவனம் இணைந்து மலிவான 5G தொலைபேசியை அறிமுகப்படுத்த உள்ளது. அனைத்து இந்தியர்களின் கைகளிலும் ஸ்மார்ட்போன்கள் கொடுப்பதே எங்கள் நோக்கம் என்று அம்பானி கூறினார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.