நாட்டில் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளதால் பெரும்பாலான மக்கள் வீட்டிலிருந்து வேலை செய்கிறார்கள். இதன் காரணமாக, வீடியோ அழைப்பின் டிமாண்ட் அதிக அளவில் அதிகரித்துள்ளது.
உலகின் மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனமான கூகுள் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை, இப்போது இந்த கடினமான சூழ்நிலையில் மீண்டும் உதவ முன்வந்துள்ளார்.
கொரோனா வைரஸ் பரவுதலின் காரணமாக முழு அடைப்பு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பொது இடங்களில் போக்குவரத்தின் இயக்கம் பெருமளவு குறைந்திருப்பதாக கூகிள் தெரிவித்துள்ளது. சுமார் 131 நாடுகளுக்கான போக்குவரத்து இயத்தை கண்கானித்து வரும் கூகிள் இதுதொடர்பான COVID-19 சமூக இயக்கம் அறிக்கைகளை வெள்ளிக்கிழமை வெளியிட்டது.
செயற்கை நுண்ணறிவு (AI) அடிப்படையிலான தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஆபத்தான அல்லது தவறாக வழிநடத்தும் கொரோனா வைரஸ் தகவல் தொடர்பான ஆயிரக்கணக்கான வீடியோக்களை தங்கள் நிறுவனம் நீக்கியுள்ளதாக ஆல்பாபெட் மற்றும் கூகிள் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானில் அலுவலகம் அமைக்க வேண்டும் என்பது போன்ற புதிய விதிகளை திரும்பபெறாவிட்டால், தங்களது நடவடிக்கைகள் நிறுத்தப்படும் என கூகுள், பேஸ்புக், ட்விட்டர் ஆகியவை பாகிஸ்தானுக்கு கடிதம் எழுதியுள்ளன.
பெண்களின் பாதுகாப்பு என்பது தேசிய அளவிலான பிரச்சினையாக இருக்கிறது. கூகிள் மேப் கொண்டு வரும் புதிய திட்டத்தை முதலில் இந்தியாவில் அறிமுக செய்யப்படும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.
Google தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை நிறுவனத்தின் இணை நிறுவனர் லாரி பேஜுக்கு பதிலாக பெற்றோர் Alphabet Inc நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்படுவார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.