கூகிள் மற்றும் ஆப்பிள் போன்ற பெரிய தொழில்நுட்ப நிறுவனங்கள் அனுபவிக்கும் ஏகபோகத்தை எதிர்ப்பதற்காக, மொபைல் சேவா ஆப் ஸ்டோர் என்ற உள்நாட்டு ஆப் ஸ்டோரை அரசாங்கம் கொண்டு வந்துள்ளது. இது சுதேச ஆப் ஸ்டோருக்கு மிகவும் தேவையான ‘ஊக்கத்தை’ தரப்போகிறது என்று ஐ.டி அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் மாநிலங்களவையில் தெரிவித்தார்.
புதிய ஆஸ்திரேலிய சட்டத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த கூகுள் (Google) நிறுவனம், சட்டத்தை திரும்பப் பெறாவிட்டால் அந்நாட்டில் வழங்கும் சேவையை நிறுத்தப் போவதாக அச்சுற்றுத்தல் விடுத்தது .
சட்டவிரோத ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்குமாறு குழந்தைகளை ஊக்குவிக்கும் வகையிலான பதிவுகளை நீக்கத் தவறியதாக ரஷ்ய அதிகாரிகள் ஐந்து சமூக ஊடக (Social Media) தள நிறுவனங்கள் மீது வழக்குத் தொடுத்துள்ளனர்.
Google Search: கூகுள் தேடல் பட்டனை தட்டுவதன் மூலம் உலகில் எதையும் தேட முடியும் என்ற தொழில்நுட்பம் நமக்கு பயனுள்ளதாக இருந்தாலும், சில சமயம் நமக்கு ஆபத்தையும் ஏற்படுத்துக்கூடும்.
Google-லில் Search செய்யுங்கள்! இது உலகின் எந்தவொரு தகவலையும் தேடப் பயன்படும் ஒரு வாக்கியமாகும். இந்த நாட்களில் எதையும் அறிய Google Search எளிதான வழியாகத் தெரிகிறது என்பது வெளிப்படையானது.
முன்னதாக, உத்தசிக்கப்பட்ட இந்த புதிய சட்டத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த கூகுள் (Google) நிறுவனம், சட்டத்தை திரும்பப் பெறாவிட்டால் அந்நாட்டில் வழங்கும் சேவையை நிறுத்தப் போவதாக அச்சுற்றுத்தல் விடுத்தது.
இந்த செய்தி உங்களுக்கு மிகவும் முக்கியமானது. நீங்கள் Google இன் பயன்பாடுகளைப் பயன்படுத்தினால், நிச்சயமாக இந்த செய்தி உங்களுக்கானது. கூகிள் இன்று முதல் அதன் மிகவும் பிரபலமான சேவைகளில் ஒன்றை நிறுத்தப் போகிறது. இன்றிரவு இந்த சேவையும் சேவையகத்திலிருந்து அகற்றப்படும். இந்த சேவையை Backup எடுப்பதற்கான விரைவான வழியை அறிந்து கொள்ளுங்கள் ...
ஆஸ்திரேலிய அரசாங்கத்துக்கும் சமூக ஊடக தளமான பேஸ்புக்கிற்கும் இடையே பல நாட்கள் பேச்சுவார்த்தைக்குப் பிறகு, முன்மொழியப்பட்ட ஊடகச் சட்டங்களை மாற்றப்போவதில்லை என்று ஆஸ்திரேலிய அரசு உறுதியாக அறிவித்துள்ளது.
புதிய சட்டத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த கூகுள் நிறுவனம், சட்டத்தை திரும்பப் பெறாவிட்டால் அந்நாட்டில் இருந்து வெளியேறப்போவதாகவும் அச்சுற்றுத்தல் விடுத்தது . எனினும் மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் என ஆஸ்திரேலிய பிரதமரும் அறிவித்ததை அடுத்து மோதல் முற்றியது.
தவறான விஷயங்களுக்காக இணையத்தை பயன்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை மணி அடித்திருக்கும் முன்முயற்சியை உத்தரப்பிரதேச மாநில அரசும், காவல்துறையும் எடுத்துள்ளது...
ஆஸ்திரேலிய பொருளாளர் ஜோஷ் ஃப்ரைடென்பெர்க் (Josh Frydenberg), பேஸ்புக் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் (Mark Zuckerberg) மற்றும் கூகிள் (Google) தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை (Sundar Pichai) ஆகியோருடனான பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டதாக கூறினார்.
Google Chrome பயனர்களுக்கு ஒரு முக்கியமான செய்தி. உண்மையில், இந்தியன் கம்ப்யூட்டர் எமர்ஜென்சி ரெஸ்பான்ஸ் டீம் (CERT-In) பழைய Google Chrome Browser-யை பயனர்களுடன் மாற்றுமாறு எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது..!
கூகிள் கொண்டு வந்துள்ள இந்த புதிய செயலியின் மூலம் இதயத் துடிப்பு மற்றும் சுவாசத்தை அளவிட்டு, நீங்கள் எந்த அளவிற்கு பிட் ஆக இருக்கிறீர்கள் என தெரிந்து கொள்ளலாம்.
அமேசான் நிறுவனத்தை நிறுவியதிலிருந்து கிட்டத்தட்ட 27 ஆண்டுகால பயணத்தில், தற்போது ஜெஃப் பெசோஸ் தனது தலைமை செயல் அதிகாரி பதவியை ராஜினாமா செய்ய இருக்கிறார். இது தொடர்பான அறிவிப்பையும் அவர் வெளியிட்டு இருக்கிறார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.