பிளிப்கார்ட்டில் ஆஃபர் விற்பனைகள் முடிந்தாலும், ஒரு டிவிக்கு மட்டும் ஸ்பெஷல் ஆஃபர் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஆஃபரில் வெறும் 600 ரூபாய்க்கு அந்த டிவியை நீங்கள் வாங்கலாம்.
Flipkart Big Saving Days: நோக்கியாவின் 32-இன்ச் டிஸ்ப்ளே ஸ்மார்ட் டிவியை ரூ.700க்கும் குறைவான விலையில் வாங்குவதற்கான சலுகையைப் பற்றி இன்று அறிந்து கொள்ளலாம்
பிளிப்கார்ட் பிக் சேவிங் டேஸ் 2022 ஆஃபரில் ஐபோன் 11 முதல் Poco M4 5G, Xiaomi 11i 5G ஸ்மார்ட்போன்களுக்கு மிகப்பெரிய தள்ளுபடிகள் மற்றும் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
Flipkart Electronics Sale: இந்த விற்பனையில், ஸ்மார்ட்போன்கள், ஸ்மார்ட் டிவிகள் மற்றும் பல எலக்ட்ரானிக் பொருட்களுக்கு பெரிய தள்ளுபடிகள் வழங்கப்படுகின்றன. இந்த சேலில், மிகவும் விலையுயர்ந்த ஸ்மார்ட்போன்கள் மிகவும் மலிவாக கிடைக்கின்றன.
Flipkart Big Bachat Dhamal Smartphone Offers: ஆன்லைன் ஷாப்பிங் தளமான பிளிப்கார்ட் மீண்டும் சிறந்த சலுகைகளை கொண்டு வந்துள்ளது. ஜூலை 1-ம் தேதி தொடங்கிய 'பிளிப்கார்ட் பிக் பச்சத் தமால் சேல்' மூலம் ஸ்மார்ட்போன்கள் உட்பட பல பொருட்களை மிகவும் மலிவாக வாங்கலாம். ரூ.2000-க்கும் குறைவான விலையில் நீங்கள் வாங்கக்கூடிய ஐந்து ஸ்மார்ட்போன்களைப் பற்றி இந்த பதிவில் காணலாம்.
ஸ்மார்ட்போன்கள் பல்வேறு அளவுகள் மற்றும் வடிவங்களில் வருகின்றன. இந்த வரம்பை கிடைக்கக்கூடிய அம்சங்கள், CPU திறன், தொலைபேசி வடிவமைப்பு மற்றும் விலை நிர்ணயம் மூலம் தீர்மானிக்க முடியும். மேம்பட்ட CPU செயல்திறன், நாகரீகமான வடிவமைப்புகள் மற்றும் பலவற்றை உள்ளடக்கிய பல்வேறு உயர்நிலை அம்சங்களுடன் பிரீமியம் ஸ்மார்ட்போன்கள் வருகின்றன. இவற்றின் விலை நிச்சயமாக அதிகமாக இருக்கும்.
புதிய ஸ்மார்ட்போன் வாங்க விரும்புகிறீர்களா அதுவும் பட்ஜெட் விலையில்? அப்படியானால் உங்களுக்காக சில அற்புதமான விருப்பங்களை நாங்கள் கொண்டு வந்துள்ளோம். அதன்படி பிளிப்கார்ட்டில் ஜூன் 3 முதல் பிக் பச்சத் தமால் விற்பனை நடைபெற்று வருகிறது, இதில் உங்களுக்கு மலிவான விலையில் பல அற்புதமான ஸ்மார்ட்போனை விற்பனை செய்யப்படுகின்றன. இந்த சலுகையின் முழு விவரத்தை பற்றி தெரிந்து கொள்வோம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.