ஆப்பிள் ஐபோன் 12 மீது நம்ப முடியாத சலுகை, உடனே முந்துங்கள்

iPhone 14 வந்தவுடன், iPhone 12 இன் விலை திடீரென வெகுவாகக் குறைந்துள்ளது. விற்பனையின் போது, ​​போனை இன்னும் மலிவாக வாங்கலாம். ஐபோன் 12ஐ பாதி விலைக்கும் குறைவாகப் பெறலாம். எப்படி என்று தெரிந்துக்கொள்வோம்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Sep 26, 2022, 08:39 AM IST
  • iPhone 12-ல் சலுகை மழை
  • பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ்
  • பிளிப்கார்ட் விற்பனை
ஆப்பிள் ஐபோன் 12 மீது நம்ப முடியாத சலுகை, உடனே முந்துங்கள் title=

பிளிப்கார்ட் விற்பனை: பிளிப்கார்ட்டில் பிக் பில்லியன் டேஸ் விற்பனை தொடங்கியது. இந்த விற்பனையில், ஸ்மார்ட்போன்கள் மற்றும் பிற எலக்ட்ரானிக் பொருட்களுக்கு பெரும் தள்ளுபடி வழங்கப்படுகிறது. நீங்கள் ஐபோன் ரசிகர் மற்றும் பட்ஜெட் குறைவாக இருந்தால், இன்று சிறந்த வாய்ப்பு. ஐபோன் 14 வந்த உடனேயே, ஐபோன் 12 இன் விலை திடீரென வெகுவாகக் குறைந்துள்ளது. இந்த விற்பனையின் போது, ​​போனை இன்னும் மலிவாக வாங்கலாம், மேலும் ஐபோன் 12ஐ பாதி விலைக்கும் குறைவாகப் பெறலாம். எப்படி என்று தெரிந்துக்கொள்வோம்.

ஐபோன் 12 சலுகைகள் மற்றும் தள்ளுபடிகள்
ஐபோன் 12 விலை ரூ.59,900 ஆகும், ஆனால் பிளிப்கார்ட்டில் ரூ.53,990க்கு கிடைக்கிறது. போனுக்கு ரூ.5,910 தள்ளுபடி வழங்கப்படுகிறது. அதன் பிறகு பல வங்கி மற்றும் எக்ஸ்சேஞ்ச் சலுகைகள் உள்ளன, இதன் காரணமாக போனின் விலை இன்னுமும்  குறையும்.

மேலும் படிக்க | ரெட்மி நோட் 11டி ப்ரோ போனில் தீ பற்றி எரியும் வீடியோ வைரல்!

ஐபோன் 12 வங்கிச் சலுகை
ஐபோன் 12 ஐ வாங்க ஐசிஐசிஐ வங்கி கார்டைப் பயன்படுத்தினால், பம்பர் தள்ளுபடியாக ரூ.2,750 கிடைக்கும், அதன் பிறகு போனின் விலை ரூ.51,240 ஆக இருக்கும். அதன் பிறகு ஒரு எக்ஸ்சேஞ்ச் சலுகையும் வழங்கப்படும்.

ஐபோன் 12 எக்ஸ்சேஞ்ச்ஆஃபர்
ஐபோன் 12 இல் ரூ.16,900 எக்ஸ்சேஞ்ச் சலுகை உள்ளது. உங்கள் பழைய ஸ்மார்ட்ஃபோனை மாற்றிக் கொண்டால், உங்களுக்கு நிறைய சலுகை கிடைக்கும். ஆனால் போன் நல்ல நிலையில் இருந்தால் மற்றும் லேட்டஸ்ட் மாடலாக இருந்தால் மட்டுமே ரூ.16,900 தள்ளுபடி கிடைக்கும். நீங்கள் முழுமையாகப் பெற முடிந்தால், போனின் விலை ரூ.34,340 ஆக ஆகும்.

ஐபோன் 12 சிறப்பம்சங்கள்
ஆப்பிள் iPhone 12 Pro Max Smartphone October 2020 அன்று அறிமுகப்படுத்தப்பட்டது. இது Single SIM சிம் Smartphone இந்த ஃபோன் Apple A14 Bionic புராசஸரில் ஆப்பிள் iPhone 12 Pro Max Smartphone Super Retina XDR OLED உடன் 1242 x 2688 ரெஸொல்யூஷன் பிக்ஸெல் மற்றும் ஒரு அங்குலத்துக்கு 458 பிக்ஸெல் அடர்த்தி கொண்ட 6.7 -inch -அங்குல திரையுடன் கிடைக்கிறது. இந்த ஃபோன் 2x3.1 GHz, 4x1.8 GHz Hexa-core கோர் புராசஸரில் செயல்படுகிறது மேலும் இதில் 6 GB உள்ளது. ஆப்பிள் iPhone 12 Pro Max IOS 14 OS இல் இயங்குகிறது.

இந்த ஃபோனில் 128 GB உள்ளமைவு மெமரியும் உள்ளது. இந்த ஃபோன் 3687 mAh பேட்டரியில் இயங்குகிறது. ஆப்பிள் iPhone 12 Pro Max இல் உள்ள இணைப்புத் தெரிவுகளாவன: ,GPS,Wifi,HotSpot,NFC,Bluetooth,
முதன்மை கேமரா 12 + 12 + 12 + TOF 3D MP ஆப்பிள் iPhone 12 Pro Max இன் கேமராவில் உள்ள அம்சங்கள்: ,HDR,, இந்த ஸ்மார்ட்ஃபோனில் 12 MP செல்ஃபிக்களை எடுக்கக்கூடிய முன்பக்கக் கேமராவும் உள்ளது.

மேலும் படிக்க | Tips and Ticks: வாட்ஸ்அப் மூலம் சுலபமாக ஃபாஸ்டேக் ரீசார்ஜ் செய்வது எப்படி? 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News