Flipkart Discount Offer: ரியல்மி 9 (128 ஜிபி, 6 ஜிபி ரேம்) மாறுபாட்டில் கிடைக்கும் சலுகை பற்றி இந்த பதிவில் காணலாம். இதை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு இதுவரை இல்லாத அளவுக்கு பெரிய தள்ளுபடி கிடைக்கும்.
Flipkart Year End Sale: ஐபோன் 13 ஸ்மார்ட்போனை ப்ளிப்கார்ட் மிக குறைந்த விலையில் விற்பனை செய்கிறது மற்றும் 5ஜி மொபைல்களுக்கு சிறந்த தள்ளுபடிகளையும் வழங்குகிறது.
Flipkart Year End Sale 2022: புதிய போன் வாங்க பணம் சேமித்து வருகிறீர்களா? பழைய மொபைலை மாற்றும் எண்ணத்தில் உள்ளீற்களா? அப்படியென்றால், பிளிப்கார்ட் இயர் எண்ட் சேல் 2022 உங்களுக்கு ஏற்ற இடமாக இருக்கும்.
iPhone 12 Mini Offer:இந்த மாடலின் விலை சுமார் 60 ஆயிரம் ரூபாய் ஆகும். இதன் விலையை பார்த்து இதை வாங்குவதில் நீங்கள் தயக்கம் காட்டினால், உங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் ஒரு செய்தியை இந்த பதிவில் காணலாம்.
Apple iPhone 13: பிளிப்கார்ட் தளத்தில் ஆப்பிள் ஐபோன் 13 மாடலுக்கு ரூ.28,550 தள்ளுபடிக்குப் பிறகு பிளிப்கார்ட்டில் ரூ.41,350க்கு வாங்கலாம். அதன் முழு விவரம் குறித்து அறிந்துக்கொள்ளுங்கள்.
ஆன்லைன் ஷாப்பிங் வசதியால் பல விஷயங்கள் எளிதாகிவிட்டன. இருப்பினும், வெகுநாட்களாக, பொருட்களுக்கு அதிக அளவில் ரேட்டிங் கொடுத்து, பயனர்களின் போலியான ரிவ்யூக்கள் மூலம் மதிப்பீடு செய்யப்படுவதாக குற்ற சாட்டு எழுந்து வருகிறது.
பிளிப்கார்ட் பிக் சேவிங் டேஸ் விற்பனையில் ரூ.15,000-க்கும் குறைவான விலையில் இருக்கும் ஸ்மார்ட்போன்கள் பட்டியலை பார்க்கலாம். Realme Narzo 50, Poco M4 Pro 5G உள்ளிட்ட மொபைல்களை வாங்கலாம்.
Realme GT Neo 3T ஸ்மார்ட்போனை நீங்கள் வெறும் 11, 499 ரூபாய்க்கு வாங்கலாம். தள்ளுபடி அல்லாமல் மற்ற நேரங்களில் இந்த மொபைல் 34,999-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
Flipkart Big Saving Days Sale: ஐபோன் 14 பிளிப்கார்ட்டில் சுமார் 26 ஆயிரம் தள்ளுபடியுடன் கிடைக்கிறது. இந்த தள்ளுபடியை வாடிக்கையாளர்கள் எப்படி பெறலாம் என இந்த பதிவில் காணலாம்.
Best Smartphone Under 5000: அமேசான் மற்றும் ஃபிளிப்கார்ட் தளத்தில் ரூ.5000க்கு குறைவான விலையில் சிறந்த மலிவான ஸ்மார்ட்போன் வாங்கலாம். உங்களுக்காக சிறந்த டாப்-5 ஸ்மார்ட்போன்கள் குறித்து பட்டியலிட்டு உள்ளோம்.
பொதுவாக Blaupunkt 50-இன்ச் கியூஎல்இடி டிவி ரூ.49,999க்கு விற்பனை செய்யப்படுகிறது, தற்போது ஃப்ளிப்கார்ட்டில் 28 சதவீத தள்ளுபடியுடன் ரூ.35,999க்கு கிடைக்கிறது.
Moto E40 Price Drop: குறைந்த விலையில் ஒரு நல்ல ஆண்ட்ராய்டு போனை வாங்க வேண்டும் என நீங்கள் நினைத்தால், இந்த மோட்டோ இ40 (Moto E40) உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
Flipkart Black Friday Sale: இந்த விற்பனையில் மூலம் வாடிக்கையாளர்கள் நினைத்துக்கூட பார்க்காத விலையில், ஐபோன் 13-ஐ வாங்க முடியும். இதை எப்படி செய்வது என இந்த பதிவில் காணலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.