ரியோ டி ஜெனிரோ திருவிழாவைச் சார்ந்து இருக்கும் ஒரு நகரம். அங்கு பிரபலமான ரியோ கார்னிவெல் திருவிழா உலகப்புகழ் பெற்றது. காணாமல் போன ரியோ கார்னிவல் அணிவகுப்புகளை ஈடுசெய்ய ஆயிரக்கணக்கானோர், அதிகாரபூர்வமற்ற நடன விழாவில் கலந்து கொண்டனர்.
சிரிக்கும் புத்தர் வீட்டில் இருந்தால் மகிழ்ச்சிக்கும் செழிப்புக்கும் குறைவிருக்காது… குறையொன்றும் இல்லை என்று குறைபடும் அளவு சந்தோஷமாய் வாழலாம்…தீபாவளிக்கு வீட்டில் சிரிப்பு மத்தாப்பாய் விரிய Laughing Buddha அருள் புரிவாரா? சிரிக்கும் புத்தர் வீட்டில் இருந்தால் மகிழ்ச்சியின் பிரகாசம் வீட்டில் குடியேறும் என்கிறது வாஸ்து…
கடைகளில் 14 வயதுக்கு குறைவானவர்களை வேலைக்கு அமர்த்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சில தெய்வங்களை மட்டும் தோழனாக, சகோதரனாக, வழிகாட்டியாக, குருவாக, காதலனாக, குழந்தையாக என பல வடிவங்களிலும் கற்பனை செய்து கொள்கிறோம். அப்படி அனைத்து வகைகளிலும் நம் மனங்களில் வியாபித்து இருக்கும் ஒரு தெய்வம்தான் கண்ணன்!!
மருதாணி என்றாலே அனைவரின் மனம் மயங்கும். மயிலாஞ்சி, மருதோன்றி என பல பெயர்களில் அறியப்படும் மருதாணி ஒரு அழகுப் பொருள் மட்டுமல்ல, மருத்துவ குணங்களும் நிறைந்தவை.
நமது பாரம்பரியக் கலை வடிவமான மருதாணி இன்றைய நவீன வடிவத்தில் அனைவருக்கும் உகந்த ஒரு அழகியலாக மாறிவிட்டது. அழக்குக்கு அழகூட்டும் மருதாணியின் சில டிசைன்கள் உங்களுக்காக...
நவராத்திரியில் அம்மனை வணங்கும் முறைகள் எவ்வாறு என்று பார்ப்போம்
நவராத்திரி என்பது முதல் மூன்று தினங்கள் லட்சுமிக்கும், அடுத்த மூன்று தினங்கள் சக்திக்கும், கடைசி மூன்று தினங்கள் சரஸ்வதிக்கும் உரியதாக தமிழகத்தில் கொண்டாடப்படுகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.