நமது பாரம்பரியக் கலை வடிவமான மருதாணி இன்றைய நவீன வடிவத்தில் அனைவருக்கும் உகந்த ஒரு அழகியலாக மாறிவிட்டது. அழக்குக்கு அழகூட்டும் மருதாணியின் சில டிசைன்கள் உங்களுக்காக...
மருதாணி என்ற பெயரை கேட்டாலெ மனம் மயங்கும், கை சிவப்பும், சிவப்பு தோரணங்களாய் கையில் விரியும் அழகும் மனதை குளிர்விக்கும். மருதாணி உடலின் வெப்பத்தை சீராக்கும். உடலின் வெப்பத்தை சீராக்கும் மருதாணி, மனதையும் சீராக்கும், மயங்க வைக்கும் ஒரு கலை வடிவமாக மாறிவிட்டது.