திருப்பத்தூர் அருகே தோட்டத்தில் அமர்ந்து மது அருந்தக்கூடாது எனக் கூறியதற்காக தந்தை, மகனை கடத்திச் சென்று கொடூரமாகத் தாக்கிய போதை கும்பலை போலீஸார் தேடி வருகின்றனர்.
Reasons Why Girl Children Like Their Dad More Than Mom : பொதுவாக பெண் பிள்ளைகளுக்கு, தனது தந்தை என்றால் மிகவும் பிடிக்கும் என கூறுவர். இதற்கான காரணம் என்ன தெரியுமா?
கன்னியாகுமரி மாவட்டம் பிலாங்காலை பகுதியில் மகனை பார்க்க மாமியார் வீட்டு மாடியில் ஏறி குதித்த மருமகனை கட்டி வைத்து உதைத்து மூக்கை கடித்த மைத்துணர்களின் செயலால் அதிர்ச்சி... டாடி டாடி என கதறிய சிறுவன்...
தூத்துக்குடியில் பச்சிளம் குழந்தைக்கு ஆடை கூட இல்லாமல் எடுத்துக் கொண்டு இளம் பெண் ஒருவர் புகார் அளிக்க வந்தார். பச்சிளம் குழந்தைக்கு புட்டி பாலுட்டி மகளிர் காவல் துறையினர் கவனித்துக் கொண்டனர்.
Sweet Viral Video: இந்த வீடியோவை பார்த்தால் கண்டிப்பாக உங்கள் முகத்தில் புன்னகை பூக்காமல் இருக்காது. தந்தை மகள் பாச வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.