திங்களன்று, பேஸ்புக் இங்க் (Facebook Inc) தனது பேஸ்புக் இயங்குதளத்தில் கிளவுட் கேமிங் (cloud gaming) அம்சத்தை அறிமுகப்படுத்தியது. இந்த இலவச சேவையை பயன்படுத்தும் பயனர்கள், இந்த விளையாட்டுகளை பதிவிறக்கம் செய்யாமலேயே விளையாட மற்றும் ஸ்ட்ரீம் (stream) செய்ய அனுமதிக்கிறது.
“Big Tech” நிறுவனங்களை ஒழுங்குபடுத்துவதற்காக, அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவுடன் ஜப்பான் இணைய வாய்ப்புள்ளது என்ற செய்தி அனைவரின் புருவங்களையும் உயர்த்தச் செய்கிறது.
சிறுமியை இழுத்துச் செல்லும்போது, குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவர் மற்றொரு நபரை பெயர் கொண்டு அழைத்ததாகவும், அது அந்த சிறுமியின் நினைவில் இருந்ததாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
மேற்கு வங்கத்தில் ஒருவர் தனக்கு பேஸ்புக், யூடியூப், ட்விட்டர் உள்பட எந்த சமூக ஊடகத்திற்கு அடிமையாகாத பெண் வேண்டும் என்று விளம்பரம் கொடுத்துள்ளது வைரலாகி வருகிறது.
"பேஸ்புக்கின் உள் பணியிட தகவல்தொடர்பு கருவியில் சர்ச்சைக்குரிய சமூக தலைப்புகள் குறித்து ஊழியர்கள் தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்துவதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்"
வாட்ஸ்அப் கடந்த சில மாதங்களாக ஒரு புதிய அம்சத்தை 'காலாவதியான செய்தி' (Expiring Message) சோதித்து வருகிறது. இந்த புதிய அம்சம் தொடர்பான செய்திகள் இந்த ஆண்டு மார்ச் மாதம் முதன்முதலில் வெளிவந்தன...
ஆம் ஆத்மி கட்சி (AAP) எம்எல்ஏ ராகவ் சத்தா தலைமையிலான குழு நடத்திய விசாரணையைத் தவிர்த்தது தொடர்பாக பேஸ்புக் நிறுவனத்திற்கு "இறுதி எச்சரிக்கையை" வழங்குவதாக சட்டமன்ற குழு கூறியது.
வாட்ஸ்அப்பில் எந்த எண்ணுடன் நீங்கள் அதிகம் பேசுகிறீர்கள் என்பதையும் கண்டுபிடிக்க வேண்டும் என்றால், இன்று நாங்கள் உங்களுக்குச் சொல்லும் முறை பின்பற்றினால், மிகச்சிறிய தகவல்களையும் கூட நீங்கள் பெற முடியும்.
அரசியல் கட்சிகள் Facebook இந்தியாவுடன் இணைந்து நாட்டை சீர்குலைக்க முயற்சி என ரவி சங்கர் பிரசாத் மத்திய தகவல் ஒளிபரப்பு துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் குற்றம் சாட்டினார்
தாய்லாந்து அரசாங்கத்தின் உத்தரவைப் பின்பற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதால் இந்த முடிவை எடுத்திருப்பதாக கூறும் பேஸ்புக், நீதிமன்றத்திற்கு செல்வதாகவும் கூறுகிறது...
பேஸ்புக் தலைவர் மார்க் ஜுக்கர்பெர்க் இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் மற்றும் பேஸ்புக் மெசஞ்சர் ஆகிய மூன்று பெரிய சமூக ஊடக தளங்களை ஒருங்கிணைக்க தயாராகி வருகிறார்..!
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.