YouTube Sleep Timer : யூடியூப் ஸ்லீப் டைமர் அறிமுகமாகிறது... ஓடிக் கொண்டிருக்கும் வீடியோக்களை சிறிது நேரத்தில் நிறுத்துவதற்கான டைம் செட் செய்துக் கொள்ளும் டைமர் வசதியை அறிமுகப்படுத்திய யூடியூப்....
Youtube Content Protection From Deepfake : செயற்கை நுண்ணறிவின் உதவியுடன், செயற்கையாக உள்ளடக்கத்தை உருவாக்கி பயன்படுத்துபவர்களுக்கு சவால் விடும் யூடியூப் தளத்தின் புதிய கருவிகள்...
Car Safety Tips : கார் வாங்கும் முன் உயிர்காக்கும் பாதுகாப்பு அம்சங்களைச் சரிபார்த்து வாங்குவது அவசியம் ஆகும். இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் சாலை விபத்துக்களில் 1.5 லட்சத்திற்கும் அதிகமான மரணங்கள் ஏற்படுகின்றன
Unimmaginable Modification Of Vehicles : காரின் நிறத்தை மாற்றுவது மட்டும் தான் இந்தியாவில் முற்றிலும் சட்டப்பூர்வமானது, ஆனால் அதுகூட RTO இன் ஒப்புதலுக்கு உட்பட்டது.
Share Information Without Sharing Phone Number : மொபைல் எண் போன்ற தனிப்பட்ட தகவல்களைப் பாதுகாப்பது முக்கியமானதாகிவிட்டது. நமது பாதுகாப்பை சமரசம் செய்யாமல் வாட்ஸ்அப் செயலியில் தகவல்களை பகிர வழிகள் உள்ளன.
Scooter Mileage: ஸ்கூட்டர்கள் பொதுவாக குறைவான மைலேஜ் கொடுக்கும் இருசக்கர வாகனம் என்பது தான் எல்லோரும் நினைத்துக் கொண்டிருப்பது. ஆனால் சராசரியைவிட குறைவான மைலேஜ் உங்கள் வாகனம் கொடுத்தால் அதனை கட்டாயம் சரிசெய்தாக வேண்டும்.
Women Vaginal Health: பெண்களுக்கு ஏற்படும் பொதுவான நோய்த்தொற்றுகளில் ஒன்றான யோனித் தொற்று ஏற்படாமல் தடுக்க டிப்ஸ்! மழைக்காலத்தில் பிறப்புறுப்பு தொற்றுகளைத் தடுப்பதற்கான யோசனைகள்
Inverter Blast Reason: கவனக்குறைவாக இருந்தால், இன்வெர்ட்டர் விபத்துக்கு காரணமாக இருக்கலாம், எனவே, இன்வெர்ட்டரில் என்ன தவறுகளை செய்யக்கூடாது என்பதை நன்கு அறிந்திருக்க வேண்டும்
WhatsApp Cautions: வாட்ஸ்அப்பின் சேவை விதிமுறைகளை மீற வேண்டாம். தவறான செய்திகளை பரப்பவோ அல்லது சட்டவிரோதமான, அவதூறான, அச்சுறுத்தும் அல்லது துன்புறுத்தும் நடத்தையில் ஈடுபடவோ கூடாது. இல்லையென்றால் செயலியை பயன்படுத்த நிரந்தரமாக தடை விதிக்கப்படும்.
FASTag Via WhatsApp: வாட்ஸ்அப்பில் ஒரு செய்தியை அனுப்பினால் போதும், ஃபாஸ்டேக் ரீசார்ஜ் ஆகிவிடும். IDFC FIRST வங்கியின் WhatsApp பேங்கிங் சேனல் தரும் சூப்பர் சேவை
புதுடெல்லி: முதன்முதலாக வீடு வாங்குபவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள் இவை.
பெரும்பாலான இந்திய பெருநகரங்களில் குடியிருப்பு ரியல் எஸ்டேட்டுகளுக்கு எப்போதும் அதிக தேவை உள்ளது. கடன் விகிதங்கள் இப்போது குறைவாகவே உள்ளது.
மும்பை போன்ற நகரங்களில் சொத்து பதிவு கட்டணம் 78 சதவீதமும், பெங்களூரு போன்ற பகுதிகளில் விலை 20 சதவீதமும் அதிகரித்துள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளில் இந்தத் துறை சிறப்பாகச் செயல்பட்டுள்ளது.
மடிக்கணினி இல்லாத பணிகளை நினைத்துப் பார்க்கவே முடியாது என்பதால், லேப்டாப் வாங்கும் போது, பல விஷயங்களில் சிறப்பு கவனம் செலுத்துகிறார்கள், அதில் ஒன்று பேட்டரி. பல மணி நேரம் நீடிக்கும் மடிக்கணினிகள்தான் பெரும்பாலானோரின் முதல் தேர்வாக இருக்கிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.