டொனால்ட் ட்ரம்பின் சமூக ஊடக செயல்பாடுகளை கண்டிக்கும் விதத்தில் பேஸ்புக் தற்போதைய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தங்கள் தளத்தை பயன்படுத்த காலவரையின்றி தடை செய்யப்பட்டுள்ளதாக பேஸ்புக் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் (Mark Zuckerberg) தெரிவித்துள்ளார்.
Whatsapp அகௌண்டை திறந்த பிறகு அது செயலில் இல்லாவிட்டாலோ அல்லது நீண்ட காலத்திற்கு செயலற்ற நிலையில் இருந்தாலோ அந்த அகௌண்ட் முடக்கப்படும் அல்லது நீக்கப்படும்.
மதிய உணவுக்குப் பிறகு அளிக்கப்பட்ட சிற்றுண்டிகளில், தோசையுடன் அளிக்கப்பட்ட சட்னியில் இந்த அபாயகரமான விஷத்தின் டோஸ் கலக்கப்பட்டிருக்கலாம் என இஸ்ரோ விஞ்ஞானி கூறியுள்ளார்.
பேஸ்புக் வழங்கும் பாதுகாப்பு அம்சம்: சமூக ஊடக நிறுவனமான பேஸ்புக் (Facebook), தனது பயனர்கள், பேஸ்புக் கணக்கை பாதுகாப்பாக வைக்க புதிய அம்சங்களை அறிமுகப்படுத்துகிறது.
உங்கள் வாட்ஸ்அப் (WhatsApp) செயலியில் நீங்கள் மேற்கொள்ளும் உரையாடல், படங்கள், வீடியோக்கள் என உங்கள் தனிப்பட்ட விஷயங்களை யாராவது அனுமதியின்றி அணுகுகிறார்களா? தொழில்நுட்ப ரீதியில் நடைபெறும் இதுபோன்ற மோசடிகளை எப்படித் தடுப்பது? தொழில்நுட்ப நிபுணர்களின் அறிவுரை...
உங்கள் வாட்ஸ்அப் (WhatsApp) செயலியின் தனிப்பட்ட உரையாடல், படங்கள், வீடியோக்கள் என உங்கள் தனிப்பட்ட விஷயங்களை யாராவது அனுமதியின்றி அணுகுகிறார்களா? தொழில்நுட்ப ரீதியில் நடைபெறும் இதுபோன்ற மோசடிகளைத் தடுக்க சிறந்த குறிப்புகளை நிபுணர்கள் கூறுகின்றனர்.
அடுத்த மாதம் துபாயில் நடைபெறவுள்ள PUBG மொபைல் குளோபல் சாம்பியன்ஷிப் போட்டிகள் (PMGC) இறுதிப் போட்டியில் 16 அணிகள் பங்கேற்கின்றன PMGC 2020 லீக் நிலை ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்துள்ளது, அடுத்த மாதம் துபாயில் நடைபெறவுள்ள PMGC 2020 இறுதிப் போட்டிக்கு 16 அணிகள் தகுதி பெற்றுள்ளன.
பொருத்தமற்ற மற்றும் சட்டவிரோத வீடியோக்கள் வெளியிடுவதை பத்திரிகை ஒன்று வெளிப்படுத்தியிருந்தது. அதை அடுத்து, விசா மற்றும் மாஸ்டர்கார்டு போர்ன்ஹப் (Pornhub) வலைத்தளத்துடனான உறவுகளை முறித்துக் கொண்டன.
கூகிள் அறிமுகப்படுத்திய இந்த சேவை வாட்ஸ்அப், பேஸ்புக் மற்றும் டெலிகிராம் போன்றது. ஒவ்வொரு ஆண்ட்ராய்டு பயனருக்கும் தனது அரட்டை அம்சத்தை வெளியிட்டுள்ளதாக செய்தி நிறுவனம் அனுபவத்தை நவீனப்படுத்த முடியும் என்று நிறுவனம் கூறுகிறது..!
நிறுவனம் வழங்கும் தயாரிப்புகள் மற்றும் சேவைகள் குறித்து மக்கள் தெரிந்துகொள்ள இது உதவும். இது வரை மக்கள் வணிக கேட்லாக்குகளைக் காண வணிக ப்ரொஃபைலை கிளிக் செய்ய வேண்டியிருந்தது.
MeWe சமூக வலைதளம் ஏற்கனவே இருந்தாலும், அதை மிகவும் பிரபலமாக்கியது டிரம்பின் ஆதரவாளர்கள் என்றே சொல்லலாம். பேஸ்புக் மற்றும் ட்விட்டர் மீது கொண்ட கோபத்தால் அவற்றைத் தவிர்ப்பதற்காக ட்ரம்ப் ஆதரவாளர்கள் புதிய தளங்களைத் தேடுவதால், MeWeக்கு அடித்தது ஜாக்பாட்.
அமெரிக்காவில், அமெரிக்க சந்தைப்படுத்தல் நிறுவனமான ரலி ஃபோர்ஜ் உடன் தொடர்புடைய 202 பேஸ்புக் கணக்குகள், 54 பக்கங்கள் மற்றும் 76 இன்ஸ்டாகிராம் கணக்குகளை பேஸ்புக் நீக்கியது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.