தற்போதுள்ள பல குழந்தைகள் ஸ்மார்ட்போன்களை அதிக நேரம் பயன்படுத்த விரும்புகிறார்கள். உங்கள் குழந்தையும் இதே போல் இருந்தால் மொபைலில் சில அமைப்புகளை மாற்றுவது நல்லது.
Eggs Benefits in Tamil: முட்டையில் அதிக அளவு சத்துக்கள் உள்ளது. இவற்றை தினசரி உணவில் சேர்த்து கொண்டால் என்ன என்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
நீரழிவு நோய்யின் ஆரம்பகால அறிகுறிகள் அனைவருக்கும் ஒரே போல் இருப்பது இல்லை. இருப்பினும் சில அறிகுறிகள் இருந்தால் அவற்றை சாதாரணமாக எடுத்துக்கொள்ளாமல் தீவிரமாக சிகிச்சை அளிப்பது முக்கியம்.
கம்யூட்டர் நோய் என்றால் கம்யூட்டர் விஷன் சிண்ட்ரோம் எனக் கூறுவார்கள். இது நீண்ட நேரம் கம்யூட்டர் முன்பு அமர்ந்து வேலை பார்ப்பவர்களுக்கு ஏற்படும் ஒரு பொதுவான குறைபாடு.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.