பிஎஃப் சந்தாதாரர்களை சார்ந்து இருப்பவர்கள் மற்றும் அவர்களால் பரிந்துரைக்கப்படுபவர்களுக்கு (nominees) பரந்த பாதுகாப்பு கவரேஜை கொண்டு வரும் வகையில், இபிஎஃப்ஓ சமீபத்தில் ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டது.
EPFO புதிய விதி: புதிய PF விதியின் படி, கணக்கு வைத்திருப்பவர்கள் தங்கள் PF கணக்கிலிருந்து பணம் எடுக்க மூன்று முதல் ஏழு நாட்கள் காத்திருக்க வேண்டியதில்லை.
இன்று முதல் பல துறைகளில் முக்கிய விதிகளில் மாற்றங்கள் ஏற்பட்டு உள்ளன. இவை நேரிடையாக உங்கள் செலவில் பாதிப்பை ஏற்படுத்தக் கூடும். இதன் மிழ்கு விவரத்தை இங்கே காண்போம்.
கொரோனா ஊரடங்கினால் வேலையிழந்த பணியாளர்களின் பி.எப் பங்களிப்பு தொகையை அடுத்த 2022 ஆம் ஆண்டு வரை அரசு செலுத்தும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் (Nirmala sitharaman) தெரிவித்துள்ளார்.
EPFO alert: ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பில் (EPF) சந்தாதாரர்களாக இருக்கும் அரசு அல்லது தனியார் துறை ஊழியர்கள் 2021 செப்டம்பர் 1 ஆம் தேதிக்குள் தங்கள் ஆதார் அட்டையை தங்கள் வருங்கால வைப்பு நிதி (PF) கணக்குகளுடன் இணைக்க வேண்டும்.
EPF-Aadhaar Linking: EPFO, அதில் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு ஒரு பெரிய நிவாரணம் அளித்துள்ளது. ஆதார் எண்ணை பிஎஃப் கணக்குகள் மற்றும் யுஏஎன் எண்ணுடன் இணைப்பதற்கான கடைசி தேதியை EPFO, செப்டம்பர் 1, 2021 வரை நீட்டித்துள்ளது (EPF-Aadhaar Linking Deadline Extended).
EPFO இன் புதிய விதிகளின்படி, EPFO-ல் கணக்கு வைத்திருக்கும் அனைவரும் தங்கள் UAN எண்ணை ஆதார் உடன் இணைக்க வேண்டும். தங்கள் ஊழியர்கள் ஆதாருடன் பி.எஃப் கணக்கை இணைத்து விட்டார்களா என்பதை சரிபார்க்க வேண்டியது முதலாளிகள் / நிறுவனங்களின் பொறுப்பாகும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.