Tamil Nadu Public Examinations: தமிழ்நாட்டில் 10, 11, 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளை எழுத தற்போது தட்கல் முறையில் தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
9.95 லட்சம் பட்டதாரிகள் எழுதிய குரூப் 2, குரூப் 2ஏ தேர்வுக்கான ரிசல்ட் நேற்றிரவு வெளியிடப்பட்டுள்ளது. இதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மெயின் தேர்வு பிப்ரவரி 25ம் தேதி நடக்கிறது.டிஎன்பிஎஸ்சி குரூப் 2 பதவியில் 116 இடங்களுக்கும்.
தற்போது மாநில முழுவதும் ஒரே நேரத்தில் குளிர்கால விடுமுறை அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த குளிர்கால விடுமுறை உத்தரவு I முதல் VIII வகுப்புகளுக்குப் பொருந்தும்.
நீட் சில வருடங்களுக்குத் தொடர்ந்தால் அரசு மருத்துவமனைகளில் பணியாற்ற போதுமான நிபுணர்கள் இருக்கக்கூடாது என ஏ.கே.ராஜன் குழு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது
UGC NET 2021 மே தேர்வுகளுக்கு லட்சக்கணக்கான மாணவர்கள் பதிவு செய்துள்ளனர். டிசம்பர் சைக்கிளுக்கான தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டு மே மாதம் நடத்தப்படவிருந்தன. மே 2, 2021 முதல் தேர்வு நடத்தபட திட்டமிடப்பட்டிருந்தது.
தனியார் பள்ளிகளில், கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் இருக்கும் மொத்த இடங்களில், காலியாக உள்ள இடங்கள் எத்தனை என்ற விவரத்தை பள்ளிக் கல்வித் துறை வெளியிட வேண்டும் என்றும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
துபாயில் உள்ள ஒரு இந்திய உயர்நிலைப் பள்ளி, அதன் மாணவர்களுக்கு மத்திய இடைநிலைக் கல்வி வாரிய(CBSE) பாடப்புத்தகங்கள் மற்றும் கற்றல் வளங்களை ஆன்லைனில் இலவசமாக அணுக வழி செய்துள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.